Home
Gadgets

நைண்டிண்டோ சுவிட்ச் கேம் மிஷின் குறித்த 5 முக்கிய அம்சங்கள்

By Siva

கம்ப்யூட்டரில் கேம் விளையாடும் வழக்கம் உடையவர்களுக்கு நைண்டிண்டோ குறித்து தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக பல வீடியோ கேம்களை உருவாக்கி உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளது.

நைண்டிண்டோ சுவிட்ச் கேம் மிஷின் குறித்த 5 முக்கிய அம்சங்கள்

பழைய ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் விற்பனை செய்வது எப்படி?

அப்படிப்பட்ட இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கும் கேம் மிஷின் தான் நைண்டிண்டோ சுவிட்ச் கேம் மிஷின். இந்த கேம் மிஷின் குறித்து தற்போது பார்ப்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உண்மையான ஹைப்ரேட் கேம் மிஷின்

உண்மையான ஹைப்ரேட் கேம் மிஷின்

நைண்டிண்டோ நிறுவனத்தின் சுவிட்ச் கேம் மிஷின் இரண்டு முறைகளில் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மிஷினில் மற்றும் டிவியில் இணைத்து விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேம் மிஷினுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹோம் ஆப்சனில் இருந்து பிளக்கை மட்டும் மாட்டி டிவியில் வயர்லெஸ் மூலம் விளையாடலாம். இந்த மிஷின் ஒரு அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.

கேம் மிஷினின் டிஸ்ப்ளே எப்படி இருக்கும் தெரியுமா?

கேம் மிஷினின் டிஸ்ப்ளே எப்படி இருக்கும் தெரியுமா?

நைண்டிண்டோ சுவிட்ச் கேம் மிஷினில் பிரைட்டான ஹை டெபனிஷின் டிஸ்ப்ளே இணைக்கப்பட்டுளது. இதனால் கேமில் உள்ள ஒவ்வொரு உருவமும் பொருளும் மிக மிக தெளிவாக தெரியும். அதுமட்டுமின்றி இதில் ஜாய்-கான் கண்ட்ரோலர் இணைக்கப்பட்டுளது. இரண்டு கைகளிலும் உள்ள கண்ட்ரோலர்களில் இந்த ஜாய்-கான் யூஎஸ்பி மூலம் இணைக்கப்படும். இரண்டு பேர் விளையாடும்போது கூட ஒரே ஒரு கண்ட்ரோலில் விளையாடலாம். மேலும் இந்த கேம் மிஷினில் ஒரே நேரத்தில் பலரும் விளையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிளக்சிபிள் ஆக விளையாடும் திறன்:

ஃபிளக்சிபிள் ஆக விளையாடும் திறன்:

நைண்டிண்டோ சுவிட்ச் கேம் மிஷினில் சிங்கிளாகவோ, இருவராகவோ அல்லது பலருடனோ விளையாடும் வகையில் மட்டுமின்றி இதே டைட்டில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யாருடனும் வேண்டுமானாலும் விளையாட இதில் ஆப்சன் உள்ளது. போர்ட்டபிள் கேம் ஆக இருப்பதால் இந்த வசதி நமகு உள்ளது.

எளிதாக டிவியில் கனெக்ட் செய்யும் முறை

எளிதாக டிவியில் கனெக்ட் செய்யும் முறை

நைண்டிண்டோ சுவிட்ச் கேம் மிஷினை மிக எளிதாக தொலைக்காட்சியில் இணைத்து பெரிய திரையில் இந்த கேமை விளையாடி வித்தியாசமான அனுபவத்தை பெறலாம். இதற்கு நமக்கு உதவுவது நைண்டிண்டோ சுவிட்ச் டாக் என்ற இணைப்பு மிஷின். இந்த மிஷினை பயன்படுத்தி மிக எளிதாக டிவியில் இணைக்கவோ அல்லது எளிதில் டிவியில் இருந்து அகற்றி தனியாகவோ விளையாடலாம்.

நீங்களும் உருவாக்கலாம் கேம்களை

நீங்களும் உருவாக்கலாம் கேம்களை

நைண்டிண்டோ சுவிட்ச் கேம் மிஷினில் உள்ள கேமை மட்டுமின்றி நீங்களே உங்கள் கற்பனைத் திறனுக்கு தகுந்தவாறு புதுப்புது கேம்களை உருவாக்கி மகிழலாம். இதற்காகவே நிறைய வெரைட்டிகளில் பல ஆப்சன்கள் இதில் உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Are you a gaming freak? If yes, then check out this latest portable gaming console by Nintendo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X