2025-ல் புது TV வாங்க சரியான நேரம்.. பாதிக்கு பாதி விலையில் 43-இன்ச் டிவிகள்.. அடிச்சி நொறுக்கும் Amazon சேல்!
அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் 2025 குடியரசு தின விற்பனையில் (Amazon Republic Day Sale 2025) உங்களுடைய கவனம் முழுக்க ஸ்மார்ட் டிவிகள் மீது கிடைக்கும் ஆபர்கள் மீது மட்டுமே உள்ளதென்றால்.. அதிலும் குறிப்பாக, நல்ல ஆபர் விலையில் ஒரு தரமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால்.. கவலையை விடுங்க! ஜன.19 ஆம் தேதிக்குள்ள வாங்கிடலாம்!
ஏனென்றால் வருகிற ஜனவரி 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள அமேசான் குடியரசு தின விற்பனையில்.. மிகவும் பிரபலமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆனது கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கின்றன. ஒருவேளை 55-இன்ச் டிவிகளை தேடுகிறீர்கள் என்றால்.. பெஸ்ட் டிஸ்கவுண்ட்டை பெற்றுள்ள இரண்டு 55-இன்ச் மாடல்களையும் இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.

01. 43-இன்ச் சாம்சங் 4கே விவிட் ப்ரோ எல்இடி டிவி (43 inch Samsung 4K Vivid Pro LED TV): சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி, அசல் விலையான ரூ.49,900 க்கு பதிலாக ரூ.19,410 தள்ளுபடியை பெற்று ரூ.30,490 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
02. 43-இன்ச் ஷாவ்மீ ப்ரோ 4கே டால்பி விஷன் ஸ்மார்ட் கூகுள் டிவி (43 inch Xiaomi A Pro 4K Dolby Vision Smart Google TV): ஷாவ்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி, அசல் விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.19,000 தள்ளுபடியை பெற்று ரூ.23,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
03. 43-இன்ச் எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (43 inch LG 4K Ultra HD Smart LED TV): எல்ஜி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி, அசல் விலையான ரூ.49,990 க்கு பதிலாக ரூ.21,000 தள்ளுபடியை பெற்று ரூ.28,990 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
04. 43-இன்ச் ஹைசென்ஸ் இ6என் சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (43 inch Hisense 43-inch E6N Series 4K Ultra HD Smart LED Google TV): ஹைசென்ஸ் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி அசல் விலையான ரூ.44,999 க்கு பதிலாக ரூ.22,229 தள்ளுபடியை பெற்று ரூ.22,770 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
05. 55-இன்ச் சோனி பிராவியா 2 4கிர அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (43 inch Sony Bravia 2 4K Ultra HD Smart LED Google TV): சோனி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி அசல் விலையான ரூ.99,990 க்கு பதிலாக ரூ.41,910 தள்ளுபடியை பெற்று ரூ.57,990 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
06. 55-இன்ச் டிசிஎல் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி (55 inch TCL 4K Ultra HD Smart QLED Google TV): டிசிஎல் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி அசல் விலையான ரூ.1,29,900 க்கு பதிலாக ரூ.92,910 தள்ளுபடியை பெற்று ரூ.36,990 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
ஒருவேளை உங்களுக்கு 43-இன்ச் அல்லது 55-இன்ச் என்க்ரியா டிவி ஸ்க்ரீன் சைஸ் மீது ஆர்வம் இல்லை என்றால், மாறாக ரூ.6000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஏதோவொரு டிவி வாங்கினால் போதும் என்கிற மனநிலையில் இருந்தால்.. நீங்கள் செல்ல வேண்டியது பிளிப்கார்ட் வலைதளத்தின் குடியரசு தின விற்பனைக்கு!
2025 பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் 24-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட தாம்சன் ஆல்ஃபா எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (24-inch Thomson Alpha HD Ready LED Smart Linux TV) ஆனது 40% தள்ளுபடியை பெற்று ரூ.9999 க்கு பதிலாக ரூ.5,999 க்கும், 24-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட ப்ளூபங்க்ட் சிக்மா எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (24-inch Blaupunkt Sigma HD Ready LED Smart Linux TV) ஆனது 45% தள்ளுபடியை பெற்று ரூ.10,999 க்கு பதிலாக ரூ.5,999 க்கும் வாங்க கிடைக்கிறது!


Click it and Unblock the Notifications








