வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.5,999 போதும்.. 8 Smart TVகள் மீது முரட்டு ஆபர்.. 43-இன்ச், 65-இன்ச் மீதும் தள்ளுபடி!
2025 ஆம் ஆண்டிற்கான பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் (Flipkart Republic Day Sale 2025) உங்களுடைய கவனம் ஸ்மார்ட்போன் ஆபர்கள் மீதல்ல; மாறாக பெஸ்ட் ஸ்மார்ட் டிவி ஆபர்கள் (Best Smart TV Offers) மீது உள்ளன என்றால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்க்கு தான் வந்துள்ளீர்கள்.
வருகிற ஜனவரி 19 ஆம் தேதியன்று முடிவடையவுள்ள பிளிப்கார்ட் மோனுமென்டல் சேலில் (Flipkart Monumental Sale) நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 5 ஸ்மார்ட் டிவி ஆபர்கள் உள்ளன. அதென்ன டிவிகள்? என்னென்ன ஸ்க்ரீன் அளவுகளில் என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

01. ரூ.6,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி: பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் 24-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட தாம்சன் ஆல்ஃபா எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (24-inch Thomson Alpha HD Ready LED Smart Linux TV) ஆனது 40% தள்ளுபடியை பெற்று ரூ.9999 க்கு பதிலாக ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ரூ.6,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி: 24-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட ப்ளூபங்க்ட் சிக்மா எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (24-inch Blaupunkt Sigma HD Ready LED Smart Linux TV) ஆனது 45% தள்ளுபடியை பெற்று ரூ.10,999 க்கு பதிலாக ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி: 32-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட தாம்சன் எப்ஏ சீரீஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (32-inch Thomson FA Series HD Ready LED Smart Android TV) ஆனது 44% தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி: 43-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (43-inch MOTOROLA EnvisionX Full HD LED Smart Google TV) ஆனது 48% தள்ளுபடியை பெற்று ரூ.37,000 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.
05. ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி: 43-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட சாம்சங் புல் எச்டிஎல்டி ஸ்மார்ட் டைஸன் டிவி (43-inchSAMSUNG Full HD LED Smart Tizen TV) ஆனது 36% தள்ளுபடியை பெற்று ரூ.37,900 க்கு பதிலாக ரூ.23,990 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி: 43-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட எல்ஜி அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி (43-inch LG Ultra HD 4K LED Smart WebOS TV) ஆனது 40% தள்ளுபடியை பெற்று ரூ.49,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது.
07. ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி: 55-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட தாம்சன் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (55-inch Thomson QLED Ultra HD 4K Smart Google TV) ஆனது 50% தள்ளுபடியை பெற்று ரூ.59,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது.
08. ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி: 65-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (65-inch MOTOROLA EnvisionX QLED Ultra HD 4K Smart Google TV) ஆனது 71% தள்ளுபடியை பெற்று ரூ.1,40.580 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








