Home
Deal of the day

7025mAh பேட்டரிக்கு ரூ.8000 டிஸ்கவுண்ட்.. லேட்டஸ்ட் OPPO 5ஜி போன் மீது Amazon-ன் அதிரடி ஆபர்.. எந்த மாடல்?

கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு, மார்ச் 2026 இல் ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் (Oppo Find X9s) மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருந்தது. தற்போது இது நல்ல பேங்க் டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.

தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் மீது, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இஎம்ஐ (EMI) மற்றும் நான்-இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.8,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லேட்டஸ்ட் OPPO 5ஜி போன் மீது Amazon-ன் அதிரடி ஆபர்.. எந்த மாடல்?

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விலை: இந்தியாவில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.59-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (1,256 x 2,760 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளே
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 240Hz டச் சாம்பிளிங் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 1,800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ்
- 460 ppi பிக்சல் டென்சிட்டி
- 1.07 பில்லியன் கலர்ஸ்

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9500எஸ் சிப்செட்
- இம்மொர்டாலிஸ் G925 MC12 GPU
- 12GB LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ஹாசல்பிளாட் நிறுவனத்தால் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா
- 120 டிகிரி பீல் ஆப் வியூ கொண்ட 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50-மெகாபிக்சல் (f/2.6) பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவு
- 32-மெகாபிக்சல் (f/2.4) செல்பீ கேமரா
- 4K/60 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்

- 7025mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத் 6.1, ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- ஜிபிஎஸ், GLONASS, கலிலியோ, QZSS மற்றும் நாவிக் (NavIC)
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

- ப்ராக்ஸிமிட்டி சென்சார்
- ஆம்பியன்ட் லைட் சென்சார்
- கலர் டெம்பரேச்சர் சென்சார்
- இ-காம்பஸ்
- ஆக்சிலரோமீட்டர்
- கைரோஸ்கோப்
- லேசர் ஃபோகஸிங் சென்சார்
- ஸ்பெக்ட்ரல் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- அளவீட்டில் 156.98x73.93x7.99 மிமீ
- எடையில் சுமார் 202 கிராம்

இதுவொருபக்கம் இருக்க, ஒப்போ (OPPO) நிறுவனமானது அதன் மிட்-ரேன்ஜ் (Mid-range) பிரிவின் கீழ், ரூ.20,000, ரூ.25,000 மற்றும் ரூ.35,000 ஆகிய பட்ஜெட்களில் வாங்க கிடைத்த 3 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. அவைகள் ஒப்போ ஏ6 5ஜி (OPPO A6 5G), ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி (OPPO A6 Pro 5G) மற்றும் ஒப்போ எப்33 5ஜி (OPPO F33 5G) ஆகிய மாடல்கள் ஆகும். புதிய விலைகளை உள்ளடக்கிய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Article Corrections

Added interlink.
Best Mobiles in India

English summary
Amazon India Website Offers Rs 8000 Bank Discount For Oppo Find X9s How to get
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X