உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

Posted By:

உலகில் நாள்தோறும் பல்வேறு வகையான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் எத்தனை எல்லோருக்கும் பயன்படும் விதமாகவோ, நன்மைதருவனவாகவோ இருக்குமென இருக்குமென்பதில் சந்தேகங்கள் பல உள்ளன.

கண்டுபிடிக்கப்படும் சில உண்மைகளில் அதிநவீனம் எனப்படுகிற தொழில்நுட்பங்கள் இல்லாமலும் இருக்கலாம். சிலவை வெளியுலக அறிமுகமில்லாமலே அழிந்தும் போகலாம். உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சிலவற்றை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம்....

மலை உச்சிக்கு அழைத்துச்செல்லும் 'கூகுள் ஸ்ட்ரீட் வியூ'...!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

சீனாவில் ரோபோட்டுகள் உணவகமொன்றில் சர்வர்களாக வேலைசெய்கிறது.

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

ஸ்டீவ் ஜாப்ஷை நினைவுபடுத்தும் வகையில் ஐபோனின் monument உருவாக்கியிருக்கிறார்கள்.

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

நோயாளிகள் பயன்படுத்தும் வகையிலான கணினி. இதை பயன்படுத்துவது மிகவும் எளிதானதாம்.

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

3.6 மீட்டர் உயரமுடைய பெண் ரோபோ.

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

ஐபாட் நானோவை காந்த சக்தியாலேயே கையில் ஒட்டவைத்துள்ளார்.

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

18 மீட்டர் உயரமுடைய ரோபோ.

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் ஹுமனாய்டு ரோபோ.

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

அதிநவீன வசதியுடைய 'ஸ்பெர்ம் பைக்'...

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளில் சில...

சிம் கார்டு மற்றும் ப்ளுடூத் உடன் கூடிய கடிகாரம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot