கோடீஸ்வரர்கள் தான்...ஆனால் கொடைவள்ளல்கள்...

Posted By:

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் தேவையும் பணத்தினாலேயே பூர்த்திசெய்யப்படுகிறது என்றார் ஒருவர். இந்த பணம் தான் சிலரை கோடீஸ்வரர்களாகவும் பலரை தெருக்கோடிகளில் கொண்டும் செல்லும் அதிநவீன ஆயுதம் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். ஏழ்மையில் இருந்து தனது தனித்திறமை மூலமாக பணக்காரர்கள் ஆகிய பலர் நல்லுள்ளம் கொண்டு உலகிற்கு உதவிசெய்து மகிழ்கின்றனர்.

ஒரு சிலரோ தங்களுது பணத்தின் 'கறுப்புத் தன்மையை' வெள்ளையாக்க சமூக சேவைகளில் களமிறங்குவார்கள். என்றாலும் நாம் சம்பாதித்த பணத்தை அடுத்தவருக்கு கொடுத்து உதவுவதற்கும் நல்ல மனசு வேண்டும். அதேபோல பின்வருபவர்களும் தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும், பணமும் நல்ல குணமும் உள்ள கொடைவள்ளல்கள். இவர்களில் அனைவரும் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஏதாவது சமூக சேவைகளில் செலவழித்து மகிழ்கிறார்களாம். அவர்கள் யார் யார் என்பதை பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது நினைவில் இருக்கவேண்டிய

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Bill Gates: Improving life everywhere, especially below the waist

கோடீஸ்வரர்கள் தான்...ஆனால் கொடைவள்ளல்கள்...

இவர்களில் அனைவரும் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஏதாவது சமூக சேவைகளில் செலவழித்து மகிழ்கிறார்களாம். அவர்கள் யார் யார் என்பதை பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

Larry Ellison: A cure for aging

கோடீஸ்வரர்கள் தான்...ஆனால் கொடைவள்ளல்கள்...

இவர்களில் அனைவரும் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஏதாவது சமூக சேவைகளில் செலவழித்து மகிழ்கிறார்களாம். அவர்கள் யார் யார் என்பதை பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

Paul Allen: Replicating the human brain

கோடீஸ்வரர்கள் தான்...ஆனால் கொடைவள்ளல்கள்...

இவர்களில் அனைவரும் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஏதாவது சமூக சேவைகளில் செலவழித்து மகிழ்கிறார்களாம். அவர்கள் யார் யார் என்பதை பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

Peter Thiel

Laurene Powell Jobs: Sending underprivileged children to college

கோடீஸ்வரர்கள் தான்...ஆனால் கொடைவள்ளல்கள்...

இவர்களில் அனைவரும் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஏதாவது சமூக சேவைகளில் செலவழித்து மகிழ்கிறார்களாம். அவர்கள் யார் யார் என்பதை பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

Sergey Brin

Jeff Bezos

Marc Benioff: health care for kids and babies

கோடீஸ்வரர்கள் தான்...ஆனால் கொடைவள்ளல்கள்...

இவர்களில் அனைவரும் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஏதாவது சமூக சேவைகளில் செலவழித்து மகிழ்கிறார்களாம். அவர்கள் யார் யார் என்பதை பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

Dustin Moskovitz: Health care for impoverished nations

கோடீஸ்வரர்கள் தான்...ஆனால் கொடைவள்ளல்கள்...

இவர்களில் அனைவரும் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஏதாவது சமூக சேவைகளில் செலவழித்து மகிழ்கிறார்களாம். அவர்கள் யார் யார் என்பதை பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

Mark Zuckerberg: Better schools for American kids

கோடீஸ்வரர்கள் தான்...ஆனால் கொடைவள்ளல்கள்...

இவர்களில் அனைவரும் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஏதாவது சமூக சேவைகளில் செலவழித்து மகிழ்கிறார்களாம். அவர்கள் யார் யார் என்பதை பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

Sheryl Sandberg: Improving lives for women

கோடீஸ்வரர்கள் தான்...ஆனால் கொடைவள்ளல்கள்...

இவர்களில் அனைவரும் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஏதாவது சமூக சேவைகளில் செலவழித்து மகிழ்கிறார்களாம். அவர்கள் யார் யார் என்பதை பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For More New Gadget Images

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot