ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

By Jeevan
|

உலக அளவில் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் ஊறினால், படித்த மாணவ மற்றும் மாணவியரின் எண்ணிக்கையோ கோடிகளில்...வருடாவருடம் இந்த எண்ணிக்கையும் உயர்ந்தவாறே இருந்துவருகிறது.

அதேபோல, வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்தும், தலைவிரித்தும் தையாதாக்கா என்றே ஆடுகிறது. அதை சமாளிக்கும் விதமாக ஒவ்வொரு நாட்டு அரசும் ஏதாவது புதிய உக்திகளை செய்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் இல்லாமலும் இல்லை. சிலருக்கு நல்ல நிறுவனங்கள் வைப்பதில்லை. சிலருக்கு திறமை சற்று குறைவாகவே இருக்கும். சிலருக்கு ஆங்கிலத்தில் நுண்ணறிவு குறைவாக இருக்கும் என காரணிகளை அடுக்கலாம். இருப்பினும் இவற்றையெல்லாம் சமாளிக்க ஒவ்வொருவரும் முயற்சிக்கவேண்டியது மிகவும் அவசியமானது.

இவை கூகுள் வழியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களே!

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் தரும் நிறுவனங்கள் இவைதான் என இங்கே ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளோம்....வேலைவாய்ப்பு விகிதம் மாறுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Click Here For New Smartphone Images

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

No 1:

நிறுவனம் : Oracle

தற்போதைய வேலைவாய்ப்புகள் : 3,868 job openings

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

No. 2:

நிறுவனம் : DELL

தற்போதைய வேலைவாய்ப்புகள் : 3,382 job openings

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

No. 3:

நிறுவனம் : Amazon

தற்போதைய வேலைவாய்ப்புகள் : 2,911 job openings

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

No. 4:

நிறுவனம் : Microsoft

தற்போதைய வேலைவாய்ப்புகள் : 2,807 job openings

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

No. 5:

நிறுவனம் : Lockheed Martin

தற்போதைய வேலைவாய்ப்புகள் : 2,629 job openings

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

No. 6:

நிறுவனம் : IBM

தற்போதைய வேலைவாய்ப்புகள் : 2,604 job openings

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

No. 7:

நிறுவனம் : SAIC

தற்போதைய வேலைவாய்ப்புகள் : 2,462 job openings

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

No. 8:

நிறுவனம் : ADP

தற்போதைய வேலைவாய்ப்புகள் : 2,285 job openings

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

No. 9:

நிறுவனம் : Hewlett Packard

தற்போதைய வேலைவாய்ப்புகள் : 2,233 job openings

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

ஐடி நிறுவனங்களிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிறுவனங்கள் இவைதான்...

No. 10:

நிறுவனம் : Northrop Grumman

தற்போதைய வேலைவாய்ப்புகள் : 1,709 job openings

Click Here For New Tech Gadget Images

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X