புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

By Jeevan
|

உலகில் அனைத்து துறைகளிலும் சில புகழ்பெற்ற நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் டெக் துறையிலும் புகழ்பெற்ற நல்ல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கவே செய்கின்றன.

விண்டோஸ் போன்கள் பற்றிய சிறப்புத்தகவல்கள்...

அந்நிறுவனங்களால் அவற்றின் பெயரும், அதுசார்ந்த பின்னணியும் இங்கே விளக்கப்பட்டுள்ளது. நீங்களும் அம்மாதிரியான சுவாரஸ்யத்தை தெரிந்துகொள்ளவேண்டுமாயின், தொடருங்கள்...

ஏர்டெல் அலுவலகம் இவ்வளவு அழகா இருக்குமா?

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

இந்நிறுவனத்தின் பெயர், அமேசான் நதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்நதியை போலவே தற்பொழுது இணையவழி சில்லறை வணிகத்தில் அமேசான், உலகம் முழுவதிலும் விரிவடைந்துள்ளது.

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

சமூக வலைத்தளங்களில் மிக முக்கிய இடத்திலுள்ள ட்விட்டர் தளத்தின் பெயர் சற்றே வித்யாசமானது. ட்விட்டர் என்ற பெயருக்கு 'வெற்றியாளர்' என்று பொருள் சொல்லப்படுகிறது.

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

இந்தப் பெயரானது 800 ஆண்டுகால பழமையான சீன கவிதையிலிருந்து பெறப்பட்டது.

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

கிண்டில் என்பது அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பு. கிண்டில் என்றால், விளக்கிற்கு ஒளியேற்றுவது என்பதே பொருள். இந்த கிண்டில் சாதனம் மூலமாக இ-புக்களை படிப்பது மிகவும் எளிது.

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

இன்ஸ்டாகிராம் என்பதற்கு 'இங்கேயே, இப்பொழுதே பதிவுசெய்தல்' என்பதே பொருள்.

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

நோக்கியன்விர்தா என்ற நதியின் பெயரின் பாதியே நோக்கியா என அழைக்கப்படுகிறது.

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

ஈபே நிறுவனத்தின் முழு பெயர் 'எக்கோ பே தொழில்நுட்ப குழு' என்பதாகும். இதை சுருக்க நினைத்தவர்கள், எக்கோ பே என பெயரிட்டார்கள். அதை ஏற்கெனவே ஒரு நிறுவனம் வைத்திருப்பதால், ஈபே.காம் என இன்னும் சுருக்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X