புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது : 2013ன் சோனி அவார்ட்கள்
உண்மைதான். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் உயிர் உள்ளது. சில நேரங்களில் அவை நம்மோடு பேசும், சில நேரங்களில் எதோ சொல்ல நினைக்கும், இன்னும் சில நேரங்களில் நம்மை கலங்கவும் வைக்கும்.
இவற்றையெல்லாம் சாதாரண மானுடனும் அனுபவிக்க பழகிவிட்டான். முன்பெல்லாம் 'புகைப்பட கலைஞர்கள்' தேவைப்பட்டார்கள். ஆனால் இன்றோ, நம்மில் பெரும்பாலானோர் அவ்வகை கலைஞர்களே!
வருடா வருடம் சோனி நிறுவனம் புகைப்படங்களை அழகாக எடுப்பவர்களை கவுரவப்படுத்தும் வகையில் விருதுதுகள் வழங்கி சிறப்பிப்பது வழமை! 2013லும் இதைச்செய்ய சோனி முனைப்புடன் இறங்கியுள்ளது.
சோனி வேர்ல்ட் போட்டோகிராப்பி அவார்ட் என அழைக்கப்படும் இந்த விருதின் கடைசி சுற்றானது வரும் ஏப்ரல் மாதத்தில் தான் நடத்தப்படுகிறது. 2012ன் கடைசியிலே இதற்கான ஏற்பாடுகள் மும்பரப்படுத்தப்பட்டு, 35 புகைப்படங்களை கடைசி சுற்றுக்கு தகுதியானதாக தேர்வுசெய்துள்ளனர்.
அந்த அறிய வாய்ப்பை தமதாக்க, 170 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,0000 புகைப்படங்கள் போட்டியிட்டனவாம். இதில் வெல்பவர்களுக்கு 15 லட்ச ரூபாய் ரொக்க பணமும், விருதும் கிடைக்கும்.
போட்டியிலிருக்கும் உயிரோட்டமுள்ள படங்கள் கீழே!

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது
The 2013 Sony World Photography Awards.


Click it and Unblock the Notifications








