காதலர் தின ஸ்பெஷல்: சாம்சங் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
காதலர் தினம் இன்னும் சிலதினங்களில் வருவதையொட்டி இப்பொழுதிலிருந்தே 'ஸ்பெஷலாய்' நாங்கள் ஏதாவது புதுமைகளை வழங்கவுள்ளோம். அதன் முதல்படியே இந்த லவ்வர்ஸ் டே சாம்சங் அப்ளிகேசன்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். உங்கள் காதலையும் காதலன்/காதலியுடன் இனிமையாய் கொண்டாடுங்கள். தகவல்கள் மற்றும் தரவிறக்க விவரங்கள் கீழே!

காதலர் தின ஸ்பெஷல்: சாம்சங் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
நீங்கள் உங்களுடைய துணையுடன் டேட்டிங்கிற்கு செல்ல விரும்பினால், இதை பயன்படுத்துங்கள். இதில் சில பாதுகாப்பு சார்ந்த குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.
எப்படி டேட்டிங்கை சிறப்பாக்கலாம், என்பது போன்ற பல தகவல்கள் உள்ளன. இதை தரவிறக்கம்செய்ய இங்கே அழுத்தவும்.

காதலர் தின ஸ்பெஷல்: சாம்சங் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
உண்மை என்னவெனில், நமது காதலன்/காதலியை காதலிப்பதற்கு ஒரு காரணம்கூட தெரியாது. காரணம் தெரிந்தால் காதலே இல்லை என்ற பெருமைவேறு!
ஆனால் இந்த சாம்சங் அப்ளிகேசன், உங்கள் காதலன்/காதலியை நீங்கள் காதலிப்பதற்கான பொதுவான காரணங்களை தருகிறது. பயன்படுத்துங்கள், காதலியிடம் உருகுங்கள்!

காதலர் தின ஸ்பெஷல்: சாம்சங் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
இந்த அப்ளிகேசன் பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய காதலன்/காதலியை எவ்வளவு தூரம் காதலிக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

காதலர் தின ஸ்பெஷல்: சாம்சங் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
இந்த சாம்சங் அப்ளிகேசனானது காதலர் தின வால்பேப்பர்களின் தொகுப்பை வழங்குகிறது. இதில் 35 அழகிய வால்பேப்பர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலர் தின ஸ்பெஷல்: சாம்சங் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
இந்த காதலர்களுக்கான ரேடியோ அப்ளிகேசனில் மொத்தமாக 34 ரொமாண்டிக் ரேடியோக்கள் கிடைக்கிறதாம். நீங்களும் பயன்படுத்த இங்கே அழுத்துங்கள்.

Click it and Unblock the Notifications