இணையதளம் பயன்படுத்துவதில் சிக்கலா, அப்ப இதை தெரிந்து கொள்ளுங்கள்

Posted By:

இணைய உலகம் ரொம்ப பெரிது, அதில் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு. ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு தேவையான எதாவதொரு தகவலை பற்றி தெரிந்து கொள்ள இணையக்கை பயன்படுத்த ஆரம்பித்து இப்ப எல்லாவற்றிர்க்கும் இணையத்தை பார்க்க ஆரம்பித்து விட்டனர். இணையத்தை பற்றி உங்களுக்கு தெரியாத நீங்க நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான இன்டெர்நெட் டிப்ஸகளை ஸ்லைடரில் பாருங்க. இன்டர்நெட் டிப்ஸ்களுக்கு க்ளிக் பன்னுங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டேப்

1

இணையத்தில் கூகுள் க்ரோமை பயன்படுத்தும் போது தெரியாத்தனமாக டேபை க்லோஸ் செய்துட்டீங்களா, கவலை வேண்டாம் Control+Shift+T அழுத்தினால் திரும்பவம் அந்த டேப் திறந்துவிடும்

மீடியா ஹின்ட்

2

மீடியா ஹன்ட் மூலம் நீங்க எல்லா இணையத்தையும் பார்க்க முடியும்

தேடுதல்

3

Control+F or Command+F இதை அழுத்தினால் குறிப்பிட்ட தகவல்களை குறிக்க முடியும்

தடயம்

4

இணையத்தில் நீங்க பார்க்கும் தகவல்களின் பதிவை தடுக்க பயர்பாக்ஸ் முகவர்கள் control+shift+p, மற்றும் க்ரோம் முகவர்கள் control+shift+N கொடுத்தால் வேலை முடிந்தது

விளம்பரம்

5

யூ ட்யூப் வீடியோ பார்க்கும் போது விளம்பரம் உங்களை கடுப்பேற்றுகிறதா, அப்படி என்றால் ஆட் ப்ளாக் ப்ளஸ் நிச்சயம் இன்ஸ்டால் செய்ய வேண்டும்

டிபைன்

6

உங்களுக்கு புரியாத வாரத்தைகளின் அர்த்தம் தேட அந்த வார்த்தைக்கு முன் டிபைன் என்று கொடுத்தால் அதற்கான அர்த்தம் கிடைக்கும்

யுஆர்எல்

7

யுஆர்எல் பாரில் நீங்க டைப் செய்து அதன் பின் control + enter கொடுத்தால் தானாக www. & .com தெரியும்

தேடல்

8

தேடுதலை குறிப்பிட வார்த்தைகளின் இடையில் - பயன்படுத்த வேண்டும்

டேப்

9

மவுஸ் மூலம் டேபை பார்க்க கடுப்பாக உள்ளதா, control+tab கொடுத்து அந்த வேலையை சுலபமாக்குங்கள்

புத்தகம்

10

சில தேடல்களில் Title filetype:PDF கொடுத்தால் அதற்கேற்ற புத்தகம் கிடைக்கும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
List of 10 Must Know and Useful Internet Tricks. Here are 10 Tips and Tricks that you Must Know while Surfing in the Internet. This Will Be Useful and Efficient for you While Surfing.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot