பெரிய டெக் நிறுவனங்களும்...அவற்றின் பெயர் ரகசியமும்...

By Jeevan
|

நிறுவனங்களுக்கு பெயர்வைப்பதென்பது மிகவும் சிரமமான வேலையே! வேறுயாரையும் காப்பியடிக்காமல் தனித்துவம்வாய்ந்த பெயர்வைப்பதில் உள்ள சிரமம் மிகவும் கடினமானதே! சாதாரணமாக பெயர்வைத்தால் அந்நிறுவனம் வளர்ந்துவரும்பொழுது பெயருக்காகவே பல சிக்கல்களும் வரும். இப்பொழுது நிறுவனங்களுக்கு பெயர்வைப்பது மற்றும் பிராண்டு ஐடென்டிட்டிக்காக பல்வேறு நிறுவனங்கள் பிரத்யோகமாக இருக்கின்றன. ஆனால் ஒருசில நிறுவனங்களுக்கோ பெயர்வைத்ததன் பின்னணியில் சுவாரஸ்யமான தகவல்களும் இருக்கும்.

நிறுவனங்களுக்கு பெயர்சூட்டுவதும் திரைப்படங்களுக்கு பெயரிடுவதைப் போன்றதே! தற்பொழுது பெயர்பஞ்சம் தலைதூக்கியுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் சில வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டிருந்தாலும் அவற்றின் பெயர்கள் நம் மனதில் நிற்பவை. அதற்காக அவர்கள் கொடுத்த விலையும் பெரியதாகவே இருக்கலாம். சில பெரிய டெக் நிறுவனங்களும்...அவற்றின் பெயர் ரகசியமும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது....

புகழ்பெற்ற நிறுவனங்களும் அவற்றின் பெயர் பின்னணியும்...

டெக் நிறுவனங்களும்...பெயர் ரகசியமும்...

டெக் நிறுவனங்களும்...பெயர் ரகசியமும்...

சில பெரிய டெக் நிறுவனங்களும்...அவற்றின் பெயர் ரகசியமும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.... படங்களிலேயே விவரங்களும் உள்ளன...

இந்த யாஹூ என்ற வார்த்தையை ஜொனாதன் ஸ்விஃப்ட் என்பவர் எழுதிய புத்தகமான 'குல்லிவர்ஸ் டிராவல்ஸ்' இல் பயன்படுத்தியிருப்பார். இதன் அர்த்தம், ஒருவர் தனது சந்தோசமான தருணத்தை செய்கையால் உணர்த்துவதாம்.

டெக் நிறுவனங்களும்...பெயர் ரகசியமும்...

டெக் நிறுவனங்களும்...பெயர் ரகசியமும்...

கிரேக்க வார்த்தை 'xer' என்றால் உலர்ந்த என்று பொருள்வருமாம். இந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை உருவாக்கிய செஸ்டர் கார்ல்சன் இதற்கு 'உலர்ந்த நகலெடுக்கும்' இயந்திரம் என்றே பெயரிட்டாராம்.

டெக் நிறுவனங்களும்...பெயர் ரகசியமும்...

டெக் நிறுவனங்களும்...பெயர் ரகசியமும்...

லத்தின் மொழியில் 'சோனஸ்' என்றால் சத்தம் என்றொரு பொருள் உண்டாம். அமெரிக்கர்களின் பேச்சு வழக்கில் 'சோனி' என்றால் அசாத்திய திறமையுள்ள இளைஞர் என்றொரு பொருளும் உள்ளதாம். அதிலிருந்தே இந்த பெயர் வைத்ததாக தகவல்!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X