Home
Computer

ஆப்பிள் மேக்புக்-இல் ஒளிந்திருக்கும் ஹிடன் ஃபைல்களை கண்டுபிடிப்பது எப்படி?

By Siva

கம்ப்யூட்டரை பெரும்பாலும் பயன்படுத்துபவர்கள் ஒளிந்திருக்கும் ஹிடன் ஃபைல்களை ஒப்பன் செய்வது எப்படி என்பதை தெரிந்திருப்பதில்லை. ஒருசிலர் மட்டுமே தெரிந்திருக்கும் இந்த ரகசியத்தை உங்களுக்கு நாங்கள் கற்று தருகிறோம்

ஆப்பிள் மேக்புக்-இல் ஒளிந்திருக்கும் ஹிடன் ஃபைல்களை கண்டுபிடிப்பது

கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் தனிப்பட்ட ரகசியங்கள் மற்றும் முக்கிய ஃபைல்களை ரகசியமாக ஹிடன் செய்து வைப்பது வழக்கம். ஆனால் எதிர்பாராத நிலையில் இந்த் ஃபைலை ஓப்பன் செய்ய முடியாமல் போனால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பாதியாக குறிக்கப்பட்ட ஏர்டெல் டேட்டா கட்டணம், என்ன விலை..?

ஹிடன் ஃபைல்களை ஓப்பன் செய்வதற்கு என இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று மெனு மூலம் ஹிடன் ஃபைல்களை கண்டுபிடிப்பது. இன்னொரு டெர்மினல் முறையில் கண்டுபிடிப்பது. இந்த இரண்டு வழிகளீன் மூலம் எப்படி ஹிடன் ஃபைல்களை கண்டுபிடிப்பது என்பதை தற்போது பார்ப்போம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப்பிள் மேக்புக்-இல் ஒளிந்திருக்கும் ஹிடன் ஃபைல்களை கண்டுபிடிப்பது

வழி 1: மெனு மூலம் ஹிடன் ஃபைல்களை கண்டுபிடிப்பது

ஹிடன் ஃபைல்களை ஓப்பன் செய்ய முதலில் Go' மெனுவுக்கு சென்று அதன் பின்னர் அதில் உள்ள Finder ஆப்சனை கண்டுபிடித்து பின்னர் அதன் கீழே உள்ள 'Go to Folder' என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் எந்த பைலுக்கு செல்ல வேண்டுமோ அதன் path-ஐ குறிப்பிடவும்.

நவராத்திரி சலுகை : புதிய டேட்டா திட்டங்களை அறிவித்த ஏர்டெல்!

உதாரணமாக நீங்கள் GizBot என்ற ஹிடன் ஃபோல்டரை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உடனே ~/Desktop/GizBot என்று டைப் செய்ய வேண்டும். ஒருவேளை உங்கள் ஹிடன் ஃபோல்டர் டாக்குமெண்ட் டைப்பில் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ~/Documents/GizBot என்று டைப் செய்ய வேண்டும்.

ஆப்பிள் மேக்புக்-இல் ஒளிந்திருக்கும் ஹிடன் ஃபைல்களை கண்டுபிடிப்பது

வழி 2: டெர்மினல் வழி மூலமும் கண்டு பிடிக்கலாம்

ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய ஃபோல்டரின் path-ஐ கண்டுபிடிக்க முடியவிலலி என்றால் நீங்கள் கிழே உள்ளவற்றை டைப் செய்தால் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்தால் போதும். நீங்கள் செல்ல வேண்டிய ஹிடன் பைல் உங்களுக்கு கிடைத்துவிடும்.

defaults write com.apple.finder AppleShowAllFiles YES

மேற்கண்ட இரண்டு வழிகளின் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹிடன் ஃபைலை கண்டுபிடித்து கொள்ளுங்கள்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Just like any other operating system, Apple's macOS also allows its users to hide the folders with sensitive and personal information. However, it's not as easy as it is on other operating systems to unhide them on the Mac.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X