பாதியாக குறிக்கப்பட்ட ஏர்டெல் டேட்டா கட்டணம், என்ன விலை..?

Written By:

ரிலையன்ஸ் ஜியோவின் திருப்புமுனை வாய்ந்த 4ஜி இணைய திட்டங்களுக்கு பிறகு, ஒவ்வொரு இந்திய தொலைத் தொடர்பு சேவை வழங்குநரும் தங்கள் கட்டண விகிதங்களை குறைத்துகொண்டே வருகின்றன இதன் மூலம் தத்தம் மொபைல் பயனர்களின் அதிகபட்ச கவனத்தை ஈர்க்கின்றன.

பாதியாக குறிக்கப்பட்ட ஏர்டெல் டேட்டா கட்டணம், என்ன விலை..?

ஐடியாவின் இலவச 2ஜிபி அளவிலான 4ஜி தரவு சலுகை, மற்றும்ரூ.1/- க்கு வரம்பற்ற இணைய திட்டம் வழங்க ஏர்டெல் இப்போது தனது ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.129/-க்கு 1 ஜிபி மற்றும் ரூ.265/-க்கு 2ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா பெற முடியும் மற்றொரு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பாதியாக குறிக்கப்பட்ட ஏர்டெல் டேட்டா கட்டணம், என்ன விலை..?

நடைமுறையில் இந்த சலுகையானது ஏர்டெல் கட்டண சேவையின் வழக்கமான 3ஜி மற்றும் 4ஜி தரவு கட்டண விகிதங்களில் பாதி விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதை காட்டுகிறது. இந்த வாய்ப்பை பெற ஏர்டெல் பயனர்கள் ரூ.265 (1ஜிபி) மற்றும் ரூ.455/- (2ஜிபி) செலுத்த வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பாதியாக குறிக்கப்பட்ட ஏர்டெல் டேட்டா கட்டணம், என்ன விலை..?

ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ், ரூ,129/- மற்றும் ரூ.265/- திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்கு பயனர்கள் நிகழ்த்திக் கொள்ள முடியும் மற்றும் ரூ.495/- திட்டத்தை மட்டும் ஒரு முறை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.495/- ரீசார்ஜ் ஆனது உடனடியாக 28 நாட்கள் செல்லுபடியாகும் 2ஜிபி அளவிலான தரவை வழங்கும். போஸ்ட் ரீசார்ஜ் பயனர்களும் இந்த மூன்றில் எந்தவொரு ரீசார்ஜையும் நிகழ்த்தி 28 நாட்கள் செல்லுபடியாகும் டேட்டாவை பெற முடியும்.

மேலும் படிக்க :
ஐபோன் 6 எஸ்-ல் இலவசமாக 60ஜிபி ஏர்டெல் 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?Read more about:
English summary
Airtel Slashes Data Charges by Half: Get 1GB Data at Rs 129. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot