Home » Authors

Author Profiles

SUB EDITOR -TAMIL
நான் செ.பிரகாஷ். எனக்குத் தொழில் படிப்பதும், எழுதுவதும். இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். நான் 12 ஆண்டு காலம் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றிவருகிறேன். தற்போது தமிழ் Gizbot இணையதளத்தில் சப் -எடிட்டராக இருக்கிறேன். டெக்னாலஜி, கேட்ஜெட்ஸ் மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களை எழுத விரும்பிய எழுத்தாளன். புதிய தொழில்நுட்பங்களையும் புதிய முயற்சிகளையும் விரும்பும் மாடர்ன் டெக் தமிழன்.
Senior Sub-Editor
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக.. அதி புத்திசாலிகளையும், அறிவு ஜீவிகளையும் ஓரங்கட்டி விட்டு.. எளிமையான மக்களுக்காக, அவர்களுக்கு புரியும்படியான எளிமையான தமிழில் - தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த செய்திகளை எழுதி வரும் பத்திரிக்கையாளர்.
Sub-Editor
கணினி அறிவியலில் பட்டம்பெற்ற எனக்கு ஊடகத்தின் மீதான ஆர்வம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டத்தை பெற வைத்தது. அப்போதில் இருந்து ஆர்வத்தின் பின்னே சென்று கொண்டிருக்கிறேன். பணி அனுபவம் 6 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்கிறது. கிஸ்பாட் தளத்தில் சப் எடிட்டராக இருக்கிறேன்.
Sub editor
கேட்ஜெட் தொடர்பான விஷயங்களை ஆராய்வதில் விருப்பம். இந்திய அரசியல் உட்பட உலக அரசியலை உற்று நோக்குவதில் மிக ஆர்வம்.
Managing Editor
Saravanarajan, Managing Editor at DriveSpark, brings extensive content management experience. With a keen eye for detail and a passion for storytelling, he ensures high-quality automobile content that engages readers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X