சோனி எக்ஸ்பீரியா-எஸ்:ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம்12.1 மெகா பிக்ஸல் கேமரா1.3 மெகா பிக்ஸல் செகன்டர் கேமரா4.3 இஞ்ச் திரை 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியம்1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ஸ்கார்பியன் பிராசஸர்சப்போர்ட்ஸ் மைக்ரோ1...
டியூவல் கேமரா வசதி கொண்ட மொபைல்கள் பற்றி நமது தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சிறப்பான வீடியோ காலிங் வசதியினை வழங்கும் முகப்பு கேமரா கொண்ட டாப்-5 ஸ்மார்ட்போன்களின் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.