English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
டேப்லெட்
April 30, 2013
சாம்சங் நிறுவனம் தினமும் ஏதாவது புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தி தலைப்பு செய்திகளில் அடிபடுகிறது. இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்து பார்த்தால் பல்வேறு சாதாரண செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட இந்நிறுவனம் புதிதாக டேப்லெட் கணினியையும்...
April 30, 2013
டேப்லெட் வகை கணினிகள் கடந்த வருடம் நல்ல வளர்ச்ச்சியில் இருந்தது. தற்பொழுதும் அதிக அளவிலேயே விற்கப்படுகிறது. டேப்லெட் கணினிகள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக உள்ளதால் இதை பெரும்பாலானோர் விரும்பி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தற்பொழுதே அதிநவீன...
April 13, 2013
லண்டன் தொழில்நுட்ப துறைகளுக்கான பூங்காவாக மாறிவருகிறது. ஏற்கெனவே பல்வேறு தொழில்நுட்பங்களில் அசத்திவரும் லண்டனில் இப்பொழுது ஐடி நிறுவனங்களுக்காகவே பிரத்யோகமாக 'டெக் சிட்டி' என்ற இடத்தையும் வடிவமைத்துள்ளார்கள். ஏற்கெனவே இது சிலிகான் ரவுண்டுஅபவ்ட்...
April 8, 2013
ஆன்ட்ராய்டு என்ற வார்த்தையே போதும் ஆளை மயக்குவதற்கு! என பல்வேறு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் நினைக்கின்றனவோ என்னவோ ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட் வகை கணினிகள் பெருமளவில் அதிகரித்தே வருகிறது. பெரும்பாலான...
April 8, 2013
கடந்த 2012லிருந்து டேப்லெட் கணினிகளின் விற்பனை விகிதம் அதிகரித்தது. லேப்டாப்புகளை விடவும் விலைகுறைவாகவும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருப்பதால் சாதாரண வேலைகளுக்கு டேப்லெட் கணினிகளையே அனைவரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் விளைவே அனைத்து...
March 31, 2013
டேப்லெட் கணினிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. எல்லா எலெக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் இப்பொழுது டேப்லெட் கணினிகளை வடிவமைப்பதில் மிகுந்த ஆர்வம்காட்டிவருகின்றது. மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தான் முன்னிலையில் உள்ளது....
Show More Show More