இதோ செம கூல் படங்கள் உங்களுக்காக....
இன்னைக்கு நாம பார்க்க போகும் படங்கள் எல்லாமே செமயான படங்கள் தான்னு சொல்லனும்ங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்ங்க.
சரி இந்த படங்களில் அப்படி என்னதான் இருக்குது அப்படின்னு தானே கேக்றிங்க இதோ அந்த அழதை நீங்களை வந்து பாருங்க...

#1
இதுலயா சுட போறிங்க ஆபிஸர்

#2
ரொம்ப அருமை

#3
உன் அறிவ கண்டு நான் வியக்கேன்

#4
எப்படிஙஅக நம்ம ஐடியா

#5
பேஸ்புக்ல இன்னும் இவ ரெக்வஸ்ட்ட அக்செப்ட் பண்ணல போலயே

#6
என்னாங்கடா இது

#7
என்னடா இது டேய்

#8
சூப்பர்

#9
செம

#10
ஏன் இந்த சோகம்

#11
க்யூட்

#12
செம ஐடியா போங்க

#13
நம்மளை விட ரொம்ப கேம் விளையாடறானே இவன்

#14
அப்பவே சொன்னேன் கேட்டயா

#15
இது கண்டிப்பா நம்ம ஊருகார பய வேலை தான்

#16
இது டாப்ல போறதோ

#17
ஏன்டா உனக்கு ஜட்டி காய போட வேற இடம் கிடைக்கலையா

#18
செம போங்க

#19
சூப்பர்

#20
ரொம்ப பழைய ஐடியா போ போ

#21
இது என்னாது

#22
மேடம் அப்படியே டக்குன்னு பின்னாடி பாருங்க

#23
என்னாமா சீன் போடறான்

#24
அண்ணே வணக்கம்னே

#25
இதுதான் பழக்கம் என்பது

#26
ஏன்டா இந்த கொலவெறி

#27
இவங்களுக்கு என்ன கோவமோ

#28
சியர்ஸ்ங்கோ

#29
வெரி நைஸ் ஆண்ட்டி..ஆண்ட்டினு சொல்லலாமா ஒருவேளை ஆண்ட்டினு சொன்னதுக்கு கேஸ் போட்ருவாங்களோ

#30
ரொம்ப அருமை

#31
இப்படி ஒரு இடமா

#32
ஏய் வாடா வாடா வாடா...இப்ப வாடா பாக்கலாம்

#33
தம்பி என்ன அப்படி பாக்கறிகங்க

#34
இது கடை

#35
தம்பி அப்படியே "அந்த" படம் இருந்தா என் பென்டிரைவ்ல போட்டு கொடுங்களே...

#36
இப்ப தெரியுது நம்ம ஏன் வரிசையா தோக்கறோம்னு

#37
நல்லா வருவிங்க

#38
ரொம்ப வயசான ஸ்பைடர் மேனா இருக்காறே

#39
காதுலயே இப்படினா...அடுத்து...

#40
கலக்குங்க

#41
எப்படி நம்ம பேக் ஸ்கீரின்...

#42
எங்க இருந்து தான் இப்படிலாம் வர்றாங்களோ

#43
என்னா இப்படி தூக்கிட்டு போறாங்க

#44
யாருகிட்ட

#45
இப்ப நாங்களும் ரேஸ்ல ஜெயிப்போம்ல...இப்ப வரச்சொல்லுங்க முயலை

#46
அய்யயோ அட்ரஸ் போடலையே....

#47
சாரி டா நைட்டு டாடி இருந்தாரு அதான் சாட் பண்ண முடியலை...

#48
அருமை

#49
நம்ம நாயர் எங்கயும் இருப்பார்

#50
பாத்து சாட் பண்ணிக்கோங்க அம்புட்டுதான்

#51
ம்ம்ம் அதுதான் நம்ம நாடு

#52
ஏம்பா கொடை புடிச்சிட்டு பஸ் ஓட்டறவரே

#53
முடியலை

#54
அதான் போதும்னு சொல்லிட்டேன்ல ஜி விட்ருங்க

#55
நாங்களும் வரலாமா

#56
பஞ்சர் போட்ருவேன்னு சொன்னாதான் அடங்குறாங்க ஒரு வண்டி இல்லை பாருங்க



Click it and Unblock the Notifications








