அதிர்ச்சி ஆகாதவங்க மட்டும் இந்த படங்கள பார்க்க வாங்க...

Written By:

இந்த உலகம் பல அதிசயங்களால் நிரம்பியுள்ளது எனலாம் தினமும் அவற்றை கண்டு நாம் வியந்து கொண்டு தான் உள்ளோம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது கலகல படங்கள் மற்றும் சில அதிர்ச்சியளிக்கும் படங்கள் ஆகியவை தான்.

அந்த படங்களை பார்க்கலாமாங்க இதோ வாங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

தண்ணிருக்கு அடியில் திருமணம்

#2

அருமை அருமை

#3

என்ன லுக்கு

#4

நம்மகிட்டையே சீன் காட்டறான் பாருங்க

#5

வெரி நைஸ்

#6

என்ன ஒரு அதிசயம்

#7

என்னாதிது மா

#8

அடப்பக்கி இது ஒரு பொழப்பா

#9

ஓ... இப்படியும் கூட போதை ஆகுமா

#10

வாட்டர் பால்ஸ் வாய்

#11

செம கிளிக் கேமரா போச்சே

#12

யானைக்கு வந்த வாழ்வ பாத்திங்களா

#13

என்னடா பண்ற டேய்

#14

சூப்பர் ஜி

#15

சூப்பர்

#16

உனக்கும் வீடா

#17

நல்லா வருவிங்க

#18

தூரி தூரி

#19

வாவ் செம போட்டி

#20

என்னாதிது சார்

#21

செம ஐடியா

#22

பாத்து மா பாத்து

#23

எங்க போறாரு???

#24

நீ மட்டும் அங்க என்ன தாயி பண்ற

#25

அருமை

#26

இது என்ன ஸ்விம்மிங்

#27

ஹா ஹா ஹா செம ஐடியா

#28

அருமை அருமை

#29

இது உங்க செல்லமா இருக்கலாம் ஆனா இதெல்லா் கொஞ்சம் ஓவரு

#30

அடப்பாவிங்களா விளையாடுற நேரமா இது அங்க பின்னாடி பாருங்கடா போய் என்ஜாய் பண்ணாமா....

#31

சூப்பர் ப்ரோ 

#32

இன்னுமா இத யூஸ் பண்றிங்க

#33

சூப்பர்

#34

போதுமா இந்த சைஸ்

#35

அடுத்த படத்துக்கு போகலாம் வாங்க வாங்க

#36

ஒருவேளை போட்டோஷாப்பா இருக்குமோ

#37

இது யாருக்கு ராஜா?

#38

இது என்ன கருமம் டா

#39

எவ்ளோ பெருசு

#40

இது என்னாது

#41

நைஸ்

#42

இன்னைக்கு செம வேட்டை போல

#43

இதே நம்ம ஊரு பொண்ணுங்களா இருந்தா இத பாத்தவுடனே தலைதெறிக்க ஓடிருப்பாங்க

#44

இதுதான் ஐ போன்

#45

ரொம்ப அழகா இருக்கு ராஜா

#46

செமயா இருக்குங்க

#47

எப்படியே ஒருவழியா ஷூட் பண்ணியாச்சு..யப்பா எத்தனை வருச முயற்சி

#48

இதுதான் டெக்னாலஜி வளர்ச்சி போல

#49

கடலை பர்பி கொடுத்து ஏமாத்திட்டிங்களே டா

#50

நீயேல்லாம் நல்லா வரணும்

#51

இது போட்டோஷாப் இல்லைங்க உலகின் உயரமான நாய்... இதன் பெயர் ஜார்ஜ்

#52

எப்படி கம்பீரமா இருக்கு பாருங்க இன்னும் 2000 வருஷத்துக்கு உங்க வீட்டுக்கு திருடனே வர்ற மாட்டான் கவலை படாதிங்க.... நேற்றைய பேஸ்புக் காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்... மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

லினோவாவின் வைப் Z மொபைலை பார்க்க இங்கு வாங்க

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்