பாத்து...பாத்து...இதோ இன்றைய சூப்பர் படங்கள்

Posted by:

இங்க பாருங்க இவுங்க என்னலாம் கூத்து பண்றாங்கணு நிஜமாலுமே ரொம்ப ரொம்ப சிரிப்பு வரும்ங்க இத பாத்தா.

நான் சொல்லறத விட நீங்களே வந்து பாருங்க தெரியும் இதோ...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

பொறுமை பொறுமை

#2

மேல க்ளோஸ் பண்ணாமா விட்டுட்டிங்கலே ஜி

#3

அமெசிங்

#4

அடடா போச்சே

#5

இப்படி ஒரு போட்டோஷாப்ப நாம பாக்கணுமா

#6

போட்டோஷாப் வாழ்க

#7

அடேய் உங்களுக்கு மனசாட்ச்யே இல்லையா

#8

அந்த தலை இந்த உடலுடன் இணையவிருக்கிறது அமைச்சரே... போட்டோஷாப் செய்த மாயம்

#9

இப்படித்தான் இருக்கணும்

#10

எங்க இருந்துடா இப்படி வர்றிங்க

#11

அருமையான ஜோடி

#12

போதுமா ராஜா

#13

பயங்கரமான ஆளா இருக்கானே

#14

அருமை

#15

அருமை அருமை

#16

யாருக்காவது வேணுமா

#17

இந்ச சைஸ் போதுமா ராஜா

#18

என்ன ஒகு கலைநயம்

#19

எப்படி இப்படி ஏறி இருக்கும்

#20

செம அறிவாளி

#21

நைஸ் ஸ்னேப்

#22

பாத்து பா

#23

இந்த மலைய நல்லா பாருங்க அங்க ஒருத்தன் சைக்கிள வெச்சு ஏதோ பண்றான் பாருங்க

#24

இவ்வளவு க்ளோஸ்ல மூஞ்ச காட்டாத தாயி

#25

சோ க்யூட்

#26

ஏன் இப்படி அரசே

#27

என் தலைவன் வந்துட்டான்ல முடியுமா யாருகிட்ட

#28

பர்சேஸ் போல

#29

அவ வேற வெயிட் பண்ணுவா இப்பன்னு பாத்து தான் இப்படி ஆகுமா

#30

சும்மா அமெசிங்னு சொல்லி வைப்போம்...Foot in mouth

#31

அழகு அழகு போங்க போங்க

#32

இந்த போட்டோஷாப் குரூப்ப என்னதான் பண்றது

#33

சத்தியமா முடியலை டா டேய்

#34

போதும் எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்

#35

அதான் போதும்னு சொல்லிட்டேன்ல போதும் விட்ருங்க

#36

இது செம

#37

ஏன்டா இப்படி

#38

என்ன ஒரு பாசம்

#39

இப்படி ஒரு குளியலா

#40

சன்னி லியோன் வந்திருக்காங்களாமா அதான் இப்படி

#41

என்னாங்கடா இது

#42

ஒரு அவசரத்துக்கு கிளம்பலாம்னு பாத்தா எல்லாமே இப்படி வருகிறதே அமைச்சரே...

#43

அட அட அட சூப்பர் பா

#44

நோ கமென்ட்ஸ்

#45

செம ஐடியா

#46

உன் அறிவ கண்டு நான் வியக்கேன்

#47

சும்மா சும்மா

#48

யாரு ராசா நீ...

#49

இந்த மாதிரி எங்க கிடைக்கும் ஜி

#50

கல்யாணம் ஆகி நல்லா விளையாடறிங்க போங்க

#51

பாவம் ஆபிஸர் இது

#52

ஆபிஸர் இது அநியாயம்

#53

கோடு போட்டவன் 90 போட்டு போட்டுருப்பான் போல

#54

செம

#55

இதுல உனக்கு ஒரு ஜாலி

#56

இங்க காட்டு நானும் பாக்கறேன்

#57

அருமை

#58

இது என்னாது இப்படி வர்றிங்க

#59

ஆல் இன் ஆல் அழகுராஜா.... நான் இவர சொன்னேங்க நீங்க ஏன் படம் பேர கேட்டவுடனே தெறிச்சு ஓடறிங்க

#60

செம ஷூட்

#61

இனி யாராவது நாய் வால நிமுத்த முடியாதுன்னு சொன்னா இந்த படத்த காமிங்க ஜி.... 

#62

தலைவரே ரொம்ப ஊத்துது போல கொஞ்சம் கீழ பாருங்க...நேற்றை காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்