இதுக்கே ஷாக் ஆகாதிங்க.... இன்னும் படங்கள் இருக்கு வாங்க
இன்றைய காமெடி படங்களை பார்க்க நீங்க ரெடியாங்க இன்றைக்கு இருக்கிற படங்கள் அனைத்துமே நல்ல காமெடி ப்ளஸ் ஷாக் படங்கள்ங்க.
அப்படி என்ன இருக்குன்னு தானே கேக்கறிங்க இதோ பார்க்கலாம் வாங்க...

#1
ஆரம்பமே அதிருதே

#2
பாத்து பாத்து

#3
செம டைமிங்

#4
இதுவும் செம டைமிங்

#5
என்னாதிது

#6
ஒருவேளை சுனாமியா இருக்குமோ

#7
அருமை

#8
இவருக்கு மூக்கு தலையில் இருக்குதுங்க

#9
உண்மையில் ரொம்ப கஷ்டம்தாங்க

#10
அவரது முக உருவ அமைப்பு

#11
இது ஒரு சைக்கிள் சீட் மாட்ல்ங்க

#12
அடி கொஞ்சம் பலமோ

#13
சோ சேட்

#14
அப்படி என்னாத்தா பாக்குது

#15
டூ இன் ஒன் போல

#16
இது உலகமகா நடிப்புடா சாமி

#17
அடப்பாவிங்களா இப்படி நசுக்கறிங்களே

#18
சூப்பர் 3D ஆர்ட்

#19
உங்க வீட்ல ஆல் அவுட் இருக்கா

#20
கொஞ்சம் ஓவர் அடியோ

#21
உன் திறமைய கண்டு நான் வியக்கேன்

#22
என்ன ஒரு புது மாடல்

#23
இது எதுக்கா இருக்கும்

#24
இதை எத்தனை பேரு சேந்து ஓட்டணும் பா

#25
என்ன ஒரு நல்ல மனசு ஹவுஸ் ஒனருக்கு

#26
சூப்பர்

#27
அது வேற ஒன்னும் இல்லை திருட பிடிக்கணும்ல அதான் கொஞ்சம் அவசரம்

#28
உங்க அறிவ கண்டு நான் வியக்கேன்

#29
என்ன யோசிக்குது

#30
இவ்ளோ விலையா இது

#31
செம க்யூட்

#32
செத்தாண்டா சேகரு

#33
செம சாகச போட்டோங்க

#34
இப்படித்தாங்க நிறைய பொண்ணுங்க நல்லா இருக்கற முகத்த க்யூட் எக்ஸ்ப்பர்ஸன் கொண்டு வர்றேன்னு அப்படியே ரொமேன்டிக்கா ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க.. அது இப்படித்தான் இருக்கும்

#35
ஆணிய புடுங்குடா பக்கி

#36
அவ்வளவு கொலைவெறியா

#37
அருமையான ஐடியா ஜி

#38
இது கண்டிப்பா எவனோ நம்ம ஊரு பய வேலையா தான் இருக்கும்

#39
வெரி நைஸ்

#40
என்னாதிது தாத்தா

#41
தம்பி பொறுமை ரொம்ப முக்கியம் பா

#42
இப்படியும் விளையாடலாம்

#43
அடப் பக்கி

#44
ரொம்ப சூப்பரு

#45
அட அறிவாளி

#46
என்னமோ பண்றான்

#47
சீன் போட்டது போதும் பா

#48
அடப்பாவி 5 டாலர் போச்சே

#49
என்னாங்கடா இது

#50
இது நம்ம பெயின்ட்டர் ராஜேந்திரன் அடிச்சது போல

#51
சூப்பர் கிளிக்

#52
அப்படியே திரும்பு ராஜா

#53
நீங்க எங்க இங்க...

#54
அடிச்சம்னா ஒரு வருஷம் உக்காந்து சாப்படலாம் போல



Click it and Unblock the Notifications








