Home
Social media

உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் பேஸ்புக் உண்மைகள்

By Staff

உலகம் முழுவதிலும் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது பொழுதை கழிப்பது, மற்றும் பல பணிகளை மேற்கொள்ள உதவும் சமூக வலைதளமாக விளங்குகின்றது பேஸ்புக். மக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய துவங்கப்பட்ட இந்த தளம் இன்று பல சேவைகளை வழங்கி வருகின்றது.

இன்று பேஸ்புக் குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் வியப்பூட்டும் பேஸ்புக் தகவல்களை பாருங்கள்..

Al Pacino

Al Pacino

பிரபல அமெரிக்க நடிகர் அல் பசினோவின் புகைப்படம் ஒரிஜனல் பேஸ்புக் பக்கத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்தது.

File Sharing Service

File Sharing Service

ஆரம்பத்தில் பேஸ்புக்கின் ஆட் ஆன் வயர்ஹாக் (Wirehog) எனப்படும் ஃபைல் ஷேரிங் சேவையை வழங்கியது

 Work Networks

Work Networks

பேஸ்புக்கில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் முதல் வர்க் நெட்வர்க்ஸ்களாக சேர்க்கப்பட்டன

Hidden Easter Eggs

Hidden Easter Eggs

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குறிப்புகளான ஈஸ்டர் எக்ஸ் பேஸ்புக்கிலும் ஆரம்பத்தில் இருந்தன, அவை பெரும்பாலும் திரைப்படங்களை சார்ந்து இருக்கும்

Poke

Poke

பேஸ்புக்கில் போக் எப்படி வேலை செய்கின்றது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், உண்மையில் அந்த வார்த்தைக்கான தோற்றம் குறித்து எந்த தகவலும் இல்லை

 Facebook User

Facebook User

சாதாரணமாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சுமார் 130 நண்பர்களை கொண்டுள்ளனர்

App

App

பேஸ்புக் கஃபே மெனுவில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள செயலி இருக்கின்றது

 Harvard Graduate

Harvard Graduate

மார்க் சூக்கர்பர்க் பேஸ்புக்கில் தன்னை ஹார்லார்டு பட்டதாரி என்று தான் குறிப்பிட்டுள்ளார்

California

California

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் வாழும் 50 சதவீதத்தினர் பேஸ்புக்கில் பயனளிகளாக உள்ளனர் என்று Facebakers. தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Facebook Employee Hoodie

Facebook Employee Hoodie

பேஸ்புக் பணியாளர் ஒருவர் தனது ஜாக்கெட் எனப்படும் ஹூடியை ஈபே தளத்தில் சுமா 4000 டாலர்களுக்கு விற்றார்

More from GizBot

Best Mobiles in India

English summary
Fascinating Facebook Facts. Here you will find some interesting and Fascinating Facts about Facebook.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X