மீப்பெரும் கருந்துளை ஒன்று பூமி கிரகத்தை விழுங்கும் - வல்லுநர் எச்சரிக்கை..!

|

சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல்கள் (supermassive black hole) என்பதை மீப்பெரும் கருந்துளை என்பார்கள், இவைகள் மிகப்பெரிய கருந்துளை வகையாகும். இவ்வகை கருந்துளைகள் ஆயிரக்கணக்கான பில்லியன் சூரிய நிறைகள் உடையவை, இவை கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய விண்மீன் கூட்டத்தின் மையப்பகுதிகளிலும் காணப்படுகின்றன, நமது பால்வெளி மண்டலம் உட்பட..!

அது நம் பூமி கிரகத்தை விழுங்க தயாராகி கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை வல்லுநர் ப்ரேசர் காயின் (Fraser Cain) வழங்கியுள்ளார்.

மீப்பெரும் கருந்துளை  :

மீப்பெரும் கருந்துளை :

மனித இனத்தின் குடியிருப்பான விண்மீன் ஒரு நாள் அதன் மையத்தில் பதுங்கி கிடைக்கும் மீப்பெரும் கருந்துளை மூலம் விழுங்கப்படும் என்று ஒரு வானியல் நிபுணரான ப்ரேசர் காயின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுழல்கிறது :

சுழல்கிறது :

பால்வெளி மண்டலம் ஆனது சூரியனைக் காட்டிலும் பல மில்லியன் மடங்குகள் பெரிய மற்றும் ஒரு கொடூரமான பாரிய கருந்துளையை சுற்றிதான் சுழல்கிறது என்று கருதப்படுகிறது.

 விழுங்கும் :

விழுங்கும் :

ஒரு நாள் அந்த மகத்தான சக்தி கொண்ட துளையானது பால்வெளி மண்டலத்தில் உள்ள பிற விண்வெளி பொருட்களோடு சேர்த்து பூமி கிரகத்தையும் விழுங்கும் என்கிறார் ப்ரேசர் காயின்.

சூரிய திரள் :

சூரிய திரள் :

பால்வெளி மையத்தில் உள்ள இந்த கருப்பு துளையானது எந்தவொரு கருப்பு துளையைக் காட்டிலும் அதிகமான, அதாவது 4.1 மில்லியனுக்கும் அதிகமான சூரிய திரள் கொண்ட ஒரு மீப்பெரும் கருந்துளையாக திகழ்கிறது.

ஒளி ஆண்டுகள் :

ஒளி ஆண்டுகள் :

அந்த மீப்பெரும் கருந்துளையானது தனுசு விண்மீன் திசையில் தான் உள்ளது. வெறும் 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்றும் ப்ரேசர் காயின் தெரிவித்துள்ளார்.

செயல்பாட்டில் உள்ளது :

செயல்பாட்டில் உள்ளது :

அந்த கருந்துளையானது நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திர அமைப்புகள் கிழித்துக் கொண்டிருக்கும் செயல்பாட்டில் உள்ளது என்றும், அவ்வப்போது அது நடச்சத்திரங்களை விழுங்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தொடங்கும் நிலை :

தொடங்கும் நிலை :

சிறிய நல்ல செய்தி என்னவென்றால் அந்த கருப்பு துளையானது எந்த நேரமும் பால்வெளி மீதான விழுங்கலை தொடங்கும் என்பது தான்.

உணவாகும் :

உணவாகும் :

ஆனால் ஒரு நாள், பால்வெளி மற்றும் ஆந்த்ரோமெடா என்ற மற்றொரு விண்மீனுடன் உள்ள ஒரு போட்டி காரணமாக அருகிலுள்ள அனைத்தும் அந்த கருத்துளைக்கு உணவாகும் என்கிறார் ப்ரேசர் காயின்.

மோதல் :

மோதல் :

இது இன்னும் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளில் ஆந்த்ரோமெடா மீது பால்வெளி மண்டலம் மீது மோதல் நிகழ்த்தும் போது நடக்கலாம்.

கலவை :

கலவை :

அப்போது திடீரென்று, ஒரு நிலையற்ற கலவை குடும்பம் போல அனைத்து வகையான வழிகளிலும் இரண்டு முழு மேக நட்சத்திரங்கள் தொடர்பு கொள்ளும்.

ஆந்த்ரோமெடா :

ஆந்த்ரோமெடா :

ஆந்த்ரோமெடா விண்மீனின் கருப்பு ஓட்டையானது 100 மில்லியன் சூரியன் திரள் கொண்டது. ஆக அந்த மோதல் ஒரு மரணம் விருந்தாக அமையும் என்கிறார் ப்ரேசர் காயின்.

இருட்டு ஒரு வழி பாதை :

இருட்டு ஒரு வழி பாதை :

பிளாக் ஹோல் - இருட்டு ஒரு வழி பாதையை பற்றி மேலும் அதிக புரிதலை பெற இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

வேண்டுமென்றே, எதோ ஒரு காரணத்துக்காக புதைக்கப்பட்ட கோவில்..!?


சூரியனுக்கு அருகிலேயே ஒரு வாழத்தகுந்த கிரகம், ஏலியன் கிரகமா..?


'குழம்பிப்போன' சூரிய அவதானிப்பு, பேரழிவு காரணமில்லை, பின்..?!

தமிழ் கிஸ்பாட்  :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Supermassive black hole set to SWALLOW UP THE EARTH, expert warns. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X