Home
News

பேஸ்புக் நிறுவனத்தில் வேலை செய்தால் எவ்வளவு கிடைக்கும்

பேஸ்புக், கூகுள் போன்று உலகளவில் பிரபலமாக இருக்கும் நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்பது பல பொறியாளர்களின் கனவாக இருக்கின்றது எனலாம். அவ்வாறு பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றினால் எவ்வளவு கிடைக்கும் என்று கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

டேட்டா பொறியாளர்

டேட்டா பொறியாளர்

பேஸ்புக் நிறுவனத்தில் டேட்டா பொறியாளர் ஆண்டு வருமானமாக சுமார் $110,193 வரை சம்பாதிக்க முடியும், இந்த பணியில் சேர Java மற்றும்/அல்லது Python, இரண்டு ஆண்டுகளும் SQL அனுபவம் இரண்டு ஆண்டுகளும் இருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

மென்பொருள் பொறியாளர்

மென்பொருள் பொறியாளர்

இந்த பணி செய்பவர்கள் ஆண்டிற்கு $111,663 வரை சம்பாதிக்க முடியும்.

அப்ளிகேஷன் ஆப்பரேஷன்ஸ் பொறியாளர்

அப்ளிகேஷன் ஆப்பரேஷன்ஸ் பொறியாளர்

வியாபாரம் சார்ந்த மென்பொருளை தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த பணியில் சேர முடியும் என்பதோடு ஆண்டு வருமானமாக சுமார் $114,197 வரை ஈட்ட முடியும்.

பார்ட்னர் பொறியாளர்

பார்ட்னர் பொறியாளர்

மென்பொருள் பொறியாளராக நான்கு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் இந்த பணியில் சேரலாம், சம்பளம் சுமார் $116,682 வரை வழங்கப்படுகின்றது.

யூஸர் இன்டர்பேஸ் பொறியாளர்

யூஸர் இன்டர்பேஸ் பொறியாளர்

இந்த பணியில் சேருபவர்கள் ஆண்டிற்கு சுமார் $122,441 வரை சம்பாதிக்கலாம்.

மென்பொருள் பொறியாளர்

மென்பொருள் பொறியாளர்

இந்த பணியை செய்பவர்கள் ஆண்டு வருமானமாக சுமார் $125,491 வரை ஈட்ட முடியும்.

ப்ராடக்ட் மார்க்கெட்டிங் மேனேஜர்

ப்ராடக்ட் மார்க்கெட்டிங் மேனேஜர்

பேஸ்புக் நிறுவனத்தில் அதிக சம்பளம் வழங்கப்படும் பணிகளில் ஒன்று தான் இது, இந்த பணியை செய்பவர்களுக்கு $126,142 வரை சம்பளம் வழங்கப்படுகின்றது.

ப்ராடக்ட் டிசைனர்

ப்ராடக்ட் டிசைனர்

இந்த பணியில் சேர front-end programming இல் முன் அனுபவம் இருக்க வேண்டும், இந்த பணிக்கு சுமார் $132,174 வரை வழங்கப்படுகின்றது.

நெட்வர்க் பொறியாளர்

நெட்வர்க் பொறியாளர்

நெட்வர்க்கிங் பொறியாளர்களுக்கு சுமார் $132,341 வரை வழங்கப்படுகின்றது.

ப்ரோடக்ஷன் பொறியாளர்

ப்ரோடக்ஷன் பொறியாளர்

இந்த பணியில் ஆண்டிற்கு சுமார் $133,097 வரை சம்பாதிக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
check out here what you can earn working at Facebook. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X