ஸ்மார்ட்போன் கேஸ் இப்படியும் இருக்கும், நம்புங்க பாஸ்...
துவக்கத்தில் ஒரே நிறத்தில் வடிவமைக்கப்பட்ட போன்களை பயன்படுத்தி வந்தோம், பின் பல நிறங்கள் கொண்ட போன் கேஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று அணிந்திருக்கும் உடைக்கு ஏற்ற நிறங்களில் போனின் நிறத்தையும் மாற்றி கொள்கின்றோம்.
அந்த வகையில் பல மாற்றங்களை சந்திக்கும் ஸ்மார்ட்போன்களின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வித்தியாசமான போன் கேஸ்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

நோக்கியா
பழைய நோக்கியா கேஸ்

டூடுள் போர்டு
டூடுள் போர்டு கேஸ்

பாக்கெட் பட்டி கேஸ்
இதில் நீங்கள் எந்த பொருளையும் பாதுகாத்து வைக்கலாம்.

மிரர் போன் கேஸ்
மிரர் போன் கேஸ்

பில்ட் இன் வைன்டிங் இயர்பீஸ்
இதில் ஹெட்போன்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

பெப்பர் ஸ்ப்ரே போன் கேஸ்
பெப்பர் ஸ்ப்ரே போன் கேஸ்

பேட்மொபைல் போன் கேஸ்
பேட்மொபைல் போன் கேஸ்

டூல் போன் கேஸ்
டாஸ்க் ஒன் மல்டி டூல் போன் கேஸ்

போன் கன்
போன் கன்

லைட்டர் போன் கேஸ்
லைட்டர் போன் கேஸ்


Click it and Unblock the Notifications








