விலை உயர்ந்த தொழில்நுட்ப கருவிகளின் பட்டியல்
தொழில்நுட்ப கருவிகளில் நமக்கு பயனுள்ள பல கருவிகளை பற்றி நமக்கு தெரியும். அவற்றில் விலை குறைவாக கிடைக்கும் பல கருவிகள் சந்தையில் இருப்பதோடு அவற்றை நம் அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தி வருகின்றோம்.
அதே சமயம் விலை உயர்ந்த ரகத்தில் பல தொழில்நுட்ப கருவிகள் சந்தையில் இருக்க தான் செய்கின்றது. இன்று விலை உயர்ந்த சில தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

iPhone 4 Crystal Docking Station
இந்த டாக்கிங் ஸ்டேஷனின் விலை 500 டாலர்கள்

Victorinox 1TB Swiss Army Knife
இதன் விலை 3000 டாலர்கள்

Stax SR-009 Earspeakers
இதன் விலை 5250 டாலர்கள்

The Kohler Numi Toilet System
இதன் விலை 6400 டாலர்கள்

Vertu Constellation Smartphone
இதன் விலை 13800 டாலர்கள்

S-Works + McLaren Venge Bicycle
இதன் விலை 18,000 டாலர்கள்

MWE Emperor 200 PC WorkStation
இதன் விலை 45,000 டாலர்கள்

Megatrend MKIII Speakers
இதன் விலை 80,000 டாலர்கள்

Harry Winston Opus 12 Watch
இதன் விலை 260,000 டாலர்கள்

Ecosse Titanium Series FE Ti XX Motorcycle
இதன் விலை 300,000 டாலர்கள்


Click it and Unblock the Notifications








