இனி ஸ்மார்ட்போன் மூலம் பயணமூட்டையை பாதுகாக்க முடியும்

Posted by:

அமெரிக்காவை சேர்ந்த டிஜிபாஸ் என்ற நிறுவனம் ஸ்மார்ட் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணமூட்டைகளை லாக் மற்றும் திறக்க ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தலாம். ஈஜீ டச் என்ற தொழில்நுட்பம் பயனாளிகள் சாவிகளை பத்திரமாக வைத்து கொள்ளும் தலைவலியில் இருந்து விடுவிக்கின்றதோடு பயண மூட்டைகளை பத்திரமாக வைத்து கொள்கின்றது.

புதிய மின்சார லாக் மூலம் வாடிக்கையாளர்கள் என்எப்சி வசதி கொண்ட தங்களது ஸ்மார்ட்போன், டேப்ளெட் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களை பயணமூட்டையை பயன்படுத்தும் வசதியை அளிக்கின்றது.

இனி ஸ்மார்ட்போன் மூலம் பயணமூட்டையை பாதுகாக்க முடியும்

என்எப்சி இரு கருவிகளிடையே சிறிய அளவிளான தகவல்களை பறிமாற உதவுகின்றது, ப்ளூடூத் போன்று அல்லாமல் இதற்கு எந்த கடவு சொல்லும் தேவை இல்லை.

உலகின் முதல் ஸ்மார்ட் எல்க்ட்ரானிக் லாக் மூலம் அதிகபடியான பாதுகாப்பு சாத்தியமாகின்றதோடு மற்ற பாதுகாப்பு முறைகளை விட சிறப்பாகவும் அமைகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
US-based start-up Digipas has launched a "smart" lock that allows users to open or lock their luggage with just a swipe of their smartphone screens.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்