கசிந்தது சாம்சங் கேலக்சி எஸ் 8 ன் விலை.?

ஸ்மார்ட் போன் விரும்பிகளால் பெரிது எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்சி எஸ் 8 குறித்த தகவல்கள்.

Written By:

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் தனது சிறந்த தயாரிப்பின் மூலம் பல நல்ல மாடல்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து தனக்கென குறிப்பிடத்தகுந்த வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள முன்னணி நிறுவனமானசாம்சங் இன் புதிய மாடலான சாம்சங் கேலக்சி எஸ் 8ன் விலை உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளது. இவை அதிகாரப்பூர்வ தகவல்களாக இல்லாவிட்டாலும் சாம்சங் கேலக்சி எஸ் 8 க்காக காத்திருந்த ஸ்மார்ட்போன் ஆர்வலர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்:

கசிந்தது சாம்சங் கேலக்சி எஸ் 8 ன் விலை.?

சாம்சங் கேலக்சி எஸ் 8 புகைப்படம் உள்ளிட்டவை இணையம் வழியாக வெளியிடப்பட்டு ஸ்மார்ட்போன் விரும்பிகளின் ஆர்வத்தை தூண்டியுள்ளசமயத்தில் மேலும் அது குறித்தன சில தகவல்கள் கீழே.

இருவகைகளில்:

கசிந்தது சாம்சங் கேலக்சி எஸ் 8 ன் விலை.?

சாம்சங் கேலக்சி எஸ் 8 ஆனது 6ஜிபி ரேமுடன் இரு வகைகளில் கிடைக்குமென கூறப்படுகிறது. .அவை 64ஜி பி மெமரி யூனிட் கொண்டு ஒருவகையும், 128 ஜிபி மெமரி யூனிட் கொண்டு மற்றொரு வகை ஆகும்.

கசிந்தது சாம்சங் கேலக்சி எஸ் 8 ன் விலை.?

விலை:

இரு வகைகளில் வெளியாகக்கூடிய சாம்சங் கேலக்சி எஸ்8 ன் விலையானது 64 ஜிபி மெமரி கொண்டுள்ள வகை போன் ரூபாய் 54,546 மற்றொன்று அதாவது 128 ஜிபி மெமரி கொண்டுள்ள வகையானது ரூபாய் 63,458 இருக்க கூடுமெனவும் நம்பப்படுகிறது.
ஆனால் இதை இன்னும் சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Samsung Galaxy S8 price leaked.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்