Home
News

சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் அறிமுகப்படுத்தப்பட்டது

By Meganathan

பல வதந்திகளை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் ஸ்மார்ட்போனினை அமெரிக்கா மற்றும் ஏடி&டி மட்டும் ப்ரெத்யேகமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..!

சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் ஏடி&டி தளம் மற்றும் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என்பதோடு இதன் விலை குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. புதிய கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் அறிமுகப்படுத்தப்பட்டது

சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் IP68 வாட்டர் ப்ரூஃப், தூசி மற்றும் ஷார் ரெசிஸ்டன்ட் மற்றும் ஹோம், பேக் மற்றும் மல்டி விண்டோ ஆப்ஷன்களுக்கான பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் அறிமுகப்படுத்தப்பட்டது

கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் 5.1 இன்ச் குவாட் ஹெச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 5.0.2 லாலிபாப் மற்றும் சாம்சங் ஆக்டாகோர் 64-பிட் பிராசஸர் கொண்டு இயங்குகின்றது.

மொபைல்களில் நான்கு மடங்கு வேகத்தில் இயங்கும் கூகுள் லைட்

கேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவோடு பல கேமரா அம்சங்களும் 32 ஜிபி இன்பில்ட் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டபடுகின்றது

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S6 Active With 5.1-Inch QHD Display Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X