Home
News

இன்றுவரை : உண்மை என்று 'நம்பப்படும்' 9 பொய்கள்..!!

"அறிவுரை சொன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது..!" என்று சொல்லிச்சொல்லி நம் எல்லோரையும் முட்டாள்காளாய் ஆக்கி வைத்திருக்கிறது ஒரு 'ஆதிகால' கூட்டம் என்பதற்கு ஆயிரமாயிரம் சான்றுகள் உண்டு..!

'இதையெல்லாம்' நம்பி இருந்தால், நீங்கள் தான் பெரிய முட்டாள்..!

ஆனால் அதையெல்லாம் நன்கு ஆராய்ந்து பார்த்த பின்னரே புரிகிறது - 'யார் என்ன சொன்னாலும் அதை நம்பி அனுபவிக்க கூடாது, முதலில் ஆராய வேண்டும் பின் தான் அனுபவிக்க வேண்டும்' என்று..!

1840 : நாங்கலாம் அப்போவே அப்படி..!!

அப்படியாக இதுநாள் வரை உண்மை என்று நம்பப்படும் 9 வெவ்வேறு கட்டுக்கதை, புரளி, பொய்களைத்தான் பின் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

09. தொடரும் :

09. தொடரும் :

பரிணாம வளர்ச்சி என்பது தாழ்வான ஒரு நிலையில் இருந்து மேல்நோக்கி அழைத்து செல்லும் ஒரு வளர்ச்சி என்று பலரும் நம்பிக்கிறார்கள்.

உண்மை :

உண்மை :

ஆனால், உண்மையில் வளர்ச்சி என்பது சுற்றுப்புறசூழலை பொருத்தது, பரிணாமத்தை பொருத்தது அல்ல.

08. விண்வெளியில் மனிதன் :

08. விண்வெளியில் மனிதன் :

விண்வெளியில் மூச்சைப்பிடித்துக் கொண்டு மனிதன் உலாவலாம் என்று பலரும் நம்புகிறார்கள். உண்மைதான், ஆனால் அது வெறும் 15 - 30 நொடிகள் வரை மட்டும் தான்..!!

மரணம் :

மரணம் :

15 அல்லது அதற்கு மேற்பட்ட நொடிகளுக்குள் மயக்கம் முதல் மரணம் வரை நிகழலாம் என்பதே உண்மை..!!

07. மிக பிரகாசமான நட்சத்திரம் :

07. மிக பிரகாசமான நட்சத்திரம் :

வட துருவத்தில் பொலரிஸ் (Polaris) தான் மிகப் பிரகாசமான நட்சத்திரம் என்றும் பலரும் நம்புகிறார்கள்..!

ஸிரியஸ் :

ஸிரியஸ் :

ஆனால் அது பார்க்க மட்டும் தான் அப்படி, உண்மையில் ஸிரியஸ் (Sirius) நட்சத்திரம் தான் வட துருவத்தில் மிகவும் பிரகாசமான நட்சத்திரமாகும்.

06. ஐந்து நொடி மட்டும் :

06. ஐந்து நொடி மட்டும் :

தரையில் விழுந்த உணவை 5 நொடிக்குள் எடுத்து விட்டால் அது உண்ண தகுந்தது, அல்லது கிருமிகள் ஏறிக்கொள்ளும் என்று ஒரு நம்பிக்கை உண்டு, அது பொய்..!

தரையின் சுத்தம் :

தரையின் சுத்தம் :

உணவு பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பில்லாதது என்பது தரையின் சுத்ததை பொருத்ததே இன்றி எடுக்கும் நேரத்தை பொருத்தது அல்ல..!

05. நிலவின் முதுகு :

05. நிலவின் முதுகு :

பெரும்பாலானோர்கள் இன்று வரை நிலாவிற்கு முதுகு பக்கம் (டார்க் சைட் ஆஃப் தி மூன்) உண்டு என்று நம்பிக் கொண்டு இருக்கின்றனர். அப்படி ஒன்றுமில்லை.

வெளிச்சம் போட்டுக் காட்டும் :

வெளிச்சம் போட்டுக் காட்டும் :

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் சில சமயங்களில், அதிகப்படியான சூரிய ஒளியானது நிலவை முழுமையாக வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதே உண்மை..!

04. மூளை செல்கள் :

04. மூளை செல்கள் :

மூளை செல்கள் இறந்தால் இறந்தது தான் அது மறு உற்பத்தியாகாது என்று பலரும் நம்புகின்றனர், அது வெறும் கட்டுக்கதை..!

 உற்பத்தி :

உற்பத்தி :

உண்மை என்னவென்றால், மனித மூளையின் கற்றல் மற்றும் நினைவு சார்ந்த செல்கள் உற்பத்தி ஆகும்..!

03. உராய்வு வெப்பம் :

03. உராய்வு வெப்பம் :

உலகின் வளிமண்டலத்திற்க்குள் நுழையும் விண்கற்கள் தீப்பிடித்து எரியக் காரணம் - உராய்வு வெப்பம் தான், என்று ஒரு நம்பிக்கை உண்டு, அது பொய்.!

நிதர்சனம் :

நிதர்சனம் :

உண்மையில் சொல்லப்போனால் விண்கற்கள் மிகவும் குளுமையானவைகள், அதன் மேல் பனித்துளிகள் கூட இருக்கும் என்பது தான் நிதர்சனம்..!

02. மின்னல் :

02. மின்னல் :

மின்னல் ஒரு முறை ஓரு இடத்தில் விழுந்தால் மறுமுறை அதே இடத்தில் விழாது என்று ஒரு நம்பிக்கை உண்டு. அது பொய்..!

தாக்கும் :

தாக்கும் :

மின்னல்கள் பெரும்பாலும் உயர்ந்த கட்டிடங்கள் அல்லது மரங்களைத்தான் தாக்கும். மின்னல்கள் வேறு இடம் நோக்கி நகரும் வரை ஒரே இடத்தை எத்தனை முறை வேண்டுமென்றாலும் கூட தாக்கும்.

01. விண்வெளி ஈர்ப்பு :

01. விண்வெளி ஈர்ப்பு :

பெரும்பாலோனோர்கள் விண்வெளியில் சுத்தமாக ஈர்ப்பு சக்தி இல்லை என்று நம்புகின்றனர். ஆனால் அது வெறும் கட்டுக்கதையாகும்..!

குறைவு :

குறைவு :

பூமியை விட்டு சுமார் 250 மைல்கள் சென்ற பின் கூட, பூமியில் இருப்பதை விட 10% ஈர்ப்பு சக்தி தான் அங்கு குறைவாக இருக்கும் என்பதே உண்மை.!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

More from GizBot

Best Mobiles in India

English summary
இதுநாள் வரை உண்மை என்று நம்பப்படும் வெவ்வேறு கட்டுக்கதை, புரளி, பொய்கள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X