இது நிஜமா இல்லை ஓவியமா? பிரம்மிக்க வைக்கும் கலை
உலகில் பல கலைகள் உண்டு அதில் உள்ள சிறந்த கலைகளில் ஒன்றாக விளங்குவது ஓவியக்கலை.
ஓவியக்கலைகளிலும் பல பரிமாணங்கள் வந்துவிட்டன. இதில் 2டி பெயிண்டிங், 3டி பெயிண்டிங் என பல புதுமைகள் உருவாகியுள்ளன.
சிங்கபூரை சேர்ந்த கெங் லியி ஒரு சிறந்த ஓவியர் மற்றும் மேஜிக் நிபுணரும் கூட. இவரது 3டி பெயிண்டிங் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது.
இவர் வரைந்த 3டி பெயிண்டிங் ஓவியங்கள் நிஜமா இல்லை ஓவியமா? என்று எண்ணும் அளவுக்கு தத்ரூபமாக உள்ளது.
இது 3டி சாப்ட்வேர் கொண்டோ அல்லது புதிய தொழில்நுட்பம் கொண்டோ உருவாக்கப்பட்டது அல்ல இது முழுக்க முழுக்க ஓவியக் கலை.
இந்த பிரம்மிக்க வைக்கும் கலையின் படங்களை கிழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
Click Here For Latest Mobiles, Tablets and Laptops Gallery

இது நிஜமா இல்லை ஓவியமா
பாருங்கள் இதன் நிழல் கூட தத்ரூபமாக உள்ளது.

இது நிஜமா இல்லை ஓவியமா
இதில் கோல்டு ரெஸின் மற்றும் அக்ரிலிக் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது நிஜமா இல்லை ஓவியமா
இது நிஜமா இல்லை ஓவியமா

இது நிஜமா இல்லை ஓவியமா
இது நிஜமா இல்லை ஓவியமா

இது நிஜமா இல்லை ஓவியமா
இது நிஜமா இல்லை ஓவியமா

இது நிஜமா இல்லை ஓவியமா
இது நிஜமா இல்லை ஓவியமா

இது நிஜமா இல்லை ஓவியமா
இது நிஜமா இல்லை ஓவியமா

இது நிஜமா இல்லை ஓவியமா
இது நிஜமா இல்லை ஓவியமா

இது நிஜமா இல்லை ஓவியமா
இது நிஜமா இல்லை ஓவியமா

இது நிஜமா இல்லை ஓவியமா
இது நிஜமா இல்லை ஓவியமா
Click Here For Latest Smartphones Gallery


Click it and Unblock the Notifications








