பிக்காசா வெப் ஆல்பமில் ஃபோட்டோ அப்லோட் செய்யும் வழி!
oi
-Staff
By Super

பிக்காசாவெப் வலைத்தளத்திற்குள் முதலில் நுழைய வேண்டும். இந்த வலைத்தளத்தின் பக்கத்தில் ஜிமெயிலின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்னேம் கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

அதன் பிறகு திறக்கும் விண்டோவில் உள்ள அப்லோட் என்ற பட்டனை அழுத்த வேண்டும். எடிட் ஆல்பம் இன்ஃபர்மேஷன் என்பதற்கும் கீழ், புகைப்பட ஆல்பத்தின் பெயரை கொடுக்க வேண்டும்.

ஷேர் என்ற ஆப்ஷனுக்கும் எதிரில் உள்ள பாக்ஸில் 'பப்ளிக் ஆன் தி வெப்' என்று இருக்கிறதா என்று பார்க்கவும்.

அதன் பிறகு என்னென்ன புகைப்படங்களை அப்லோட் செய்ய வேண்டும் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு ஸ்டார்ட் அப்லோட் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இது போன்ற எளிமையான முறையில் புகைப்படங்களை அப்லோட் செய்யலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications