சென்னையில் 6ஜிபி 3ஜி டேட்டா ரூ.395..!!

Written By:

அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதில் இந்தியாவின் ஐந்தாவது பெரும் தொலைதொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்செல் தனது சென்னை வாடிக்கையாளர்களுக்கு டேட்டா கட்டணங்களை குறைக்கும் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்திருக்கன்றது.

சென்னையில் 6ஜிபி 3ஜி டேட்டா ரூ.395..!!

அதன்படி சென்னை வாடிக்கையாளர்கள் புதிய 3ஜி டேட்டா கார்டினை வாங்கும் போது ரூ.395க்கு 6ஜிபி 3ஜி டேட்டா பெற முடியும், இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மைக்ரோமேக்ஸ் எம்எம்எக்ஸ்352ஜி (Micromax MMX 352G). தற்சமயம் இந்த டேட்டா கார்டின் விலை ரூ.1,799 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் ஒரு முறை மட்டுமே பெற முடியும், அதன் பின் வாடிக்கையாளர்கள் ரூ.335க்கு ரீசார்ஜ் செய்து 3ஜிபி அதிவேக 3ஜி டேட்டா பெற முடியும், இதற்கான வேலிடிட்டி 30 நாட்களே. இந்த டேட்டா தேசிய ரோமிங்கின் போதும் பயன்படுத்த முடியும்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Aircel provides 6GB 3G data for Rs.395. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்