Home
News

'கிளுகிளு' ஹோட்டல் ரூம்...தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம்!

ஹோட்டல் அறைகள் பற்றி பல்வேறு கிளுகிளு கட்டுரைகளை படித்திருப்பீர்கள். இக்கட்டுரை அவற்றுள் புதுவகை.

'கிளுகிளு' ஹோட்டல் ரூம்...தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம்!

கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாமல் தாராள மயமாக்கலின் மற்றொரு தாக்கமே இதுவாகக்கூட இருக்கலாம்.

அதாவது நெதர்லாந்து நாட்டின், அர்ந்ஹெம் என்ற இடத்திலுள்ள மோட்ஷ் என்ற தங்கும் விடுதியில் ஒரு அறையை மட்டும் கிளுகிளுப்பாக மாற்றியிருக்கிறார்கள். இந்த அறையின் சுவர்கள் முழுவதும் QR CODE என்ற தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், சாதா சுவர், சூப்பர் சுவராக உருமாறி, 'பார்ன்' என்ற 'நீல' படங்களை திரையிடுமாம்.

இந்த கிளுகிளுப்பு தொழில்நுட்பத்தை வடிவமைக்க அதிசிறந்த வல்லுனர்களை வரவழைத்து வடிவமைத்திருக்கிறார்கள். இதை வடிவமைத்தவர் பேஷன் டிசைனர் அந்தோனி பீட்டர்ஸ்.

இந்த ஹோட்டல் முழுவதையும் இதேபோல் வடிவமைப்பதற்காக 30 வல்லுனர்கள் பயன்படுத்தப்பட்டார்களாம். இந்த ஹோட்டலில் மொத்தம் 20 அறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அறையின் சுவர்கள், படுக்கை மற்றும் அனைத்துமே QR Code கொண்டே வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த சுவர்கள் 'பிட்டு' மெசேஜ்கள், படங்கள் ஆகியவற்றை திரையிடும் திறமை கொண்டதென ஹோட்டல் நிர்வாகம் விளக்கமளிக்கிறது.

'கிளுகிளு' ஹோட்டல் ரூம்...தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம்!

'கிளுகிளு' ஹோட்டல் ரூம்...தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம்!

'கிளுகிளு' ஹோட்டல் ரூம்...

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X