Home
Mobile

டாப் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிரடி வீழ்ச்சி!!

By Prabakaran

இன்றைய மொபைல் மார்கெட்டில் ஏராளமான நிறுவனங்களின் மொபைல்கள் விற்பனைக்கு வருகின்றன. அண்மையாக சில ஆண்டுகளில் நிறைய மொபைல் கம்பெனிகள் உருவாகி விட்டன. சில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா, சோனி, சாம்சங் போன்ற நிறுவனங்களே மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன.

இந்திய மொபைல் நிறவனங்கள் எதுவும் சில ஆண்டுகளுக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இன்று இந்திய மொபைல் நிறுவனங்களான மைக்கிரோமேக்ஸ், கார்பான் மற்றும் செல்கான் போன்றவைகள் மக்களிடையே வேகமாக பிரபலமாகி வருகின்றன.

மார்கெட்டில் பல நிறுவனங்களின் மொபைல்கள் அதிகம் வருவதால் தொழில் போட்டிகள் நிலவுகின்றன. இதை சமாளிக்க பல முன்னனி நிறுவனங்களின் ஹை ரேஞ் ஸ்மார்ட்போன்கள் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது அவைகளை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்க்கலாம்.

#1

#1

பழைய விலை- ரூ.43,490
புதிய விலை- ரூ.24,490

பிளாக்பெர்ரி 10 இயங்குதளம், 4.2 அங்குல தொடுதிரை, 1.5 Ghz டூயல்-கோர் ஸ்நாப்டிராகன் ப்ராசெசர், 2 ஜிபி ரேம், 8 எம்பி கேமரா, 16 ஜிபி உள்நினைவகம், 4ஜி என பல அம்சங்களை இது கொண்டுள்ளது.

#2

#2

பழைய விலை- ரூ.19,489
புதிய விலை- ரூ.13,990

4.7 இன்ஞ் டிஸ்பிளே
விண்டோஸ் போன் 8 ஓஎஸ்
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி இண்டெர்னல் மெமரி
5மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
4ஜி, 3ஜி, wi-fi
2000mAh பேட்டரி

#3

#3

பழைய விலை- ரூ.33,999
புதிய விலை- ரூ.27,790

4.5 இன்ஞ் அமோலெட் டிஸ்பிளே
விண்டோஸ் போன் 8 ஓஎஸ்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
16ஜிபி இண்டெர்னல் மெமரி
8.7மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி, wi-fi
2000mAh பேட்டரி

#4

#4

பழைய விலை- ரூ.44,990
புதிய விலை- ரூ.38,990

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

#5

#5

பழைய விலை- ரூ.45,990
புதிய விலை- ரூ.35,899

5இன்ஞ் டிஸ்பிளே,
1.5GHZ பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
8 மெகாபிக்சல் கேமரா,
2.1மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
2020mAh பேட்டரி

#6

#6

பழைய விலை- ரூ.41,500
புதிய விலை- ரூ.34,999

5 அங்குல AMOLED திரை,
1.6GHZ கூவாட் கோர் பிராசஸர்,
2ஜிபி ராம்,
13 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2600mAh பேட்டரி

#7

#7

பழைய விலை- ரூ.14,499
புதிய விலை- ரூ.12,990


5இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியூல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2100 mAh பேட்டரி

#8

#8

பழைய விலை- ரூ.12,999
புதிய விலை- ரூ.9,999

5.3இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
டியூல் சிம்
எக்ஸ்பேண்டபுள் மெமரி
2100 mAh பேட்டரி

#9

#9

பழைய விலை- ரூ.45,500
புதிய விலை- ரூ.36,000

4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஏ6 1.2 GHz டியுல் கோர் பிராசஸர்
ஐஓஎஸ்6 ஓஎஸ்
1ஜிபி ராம்(RAM)
8 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16 ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
4ஜி எல்டிஈ
3ஜி,2ஜி
Wi-Fi,
மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
1440 mAh பேட்டரி

#10

#10

பழைய விலை- ரூ.32,999
புதிய விலை- ரூ.23,790

5.5இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே,
1920*1080 ரெசலூஸன் பிக்சல்ஸ்
2GHZ டியுல் கோர் பிராசஸர்,
2ஜிபி ராம்,
ஆன்டிராய்ட் 4.2ஜெல்லிபீன் ஓஎஸ்,
13மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
3ஜி, wi-fi,
புளுடூத்,
2500mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X