டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் 41 மெகாபிக்சல் நோக்கியா மொபைல்

|

நோக்கியா நிறுவனம் அண்மையாக 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது என்பது பெரும்பாலோனோருக்கு தெரியும். நோக்கியா லூமியா 1020 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் ஆன்லைன் விற்பனையும் சிறப்பாக நடந்து வருகிறது.

நோக்கியா லூமியா 1020 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் கேமரா தான் விளங்குகிறது, டிஜிட்டல் கேமராக்களையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா திறன் உள்ளது. இதை பற்றி பார்ப்பதற்க்கு முன் இந்க போனின் மற்ற சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்
வின்டோஸ் 8 ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
41 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
3ஜி,4ஜி wi-fi
158 கிராம்
10.4mm
2000mAh பேட்டரி

டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போன் எந்த அளவிற்க்கு படங்களை தெளிவாக பிடிக்கிறது, இதன் கேமராவின் சிறப்பு என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1


நோக்கியா லூமியா 1020வில் மிகப் பெரிய பிளஸ் பாயிண்டாக அமைவது அதன் 41 மெகாபிக்சல் கேமரா தான். இதில் உள்ள ஜூம் டெக்னாலஜி நம்மை வியக்க வைக்கிறது.

#2

#2

முதல் போட்டோவில் பாருங்கள் ஒரு பறவை பறப்பது போல் உள்ளது. அதையே ஜூம் செய்து பார்த்தால் அது ஒரு ஹெலிகாப்டர் என்பது தெளிவாக தெரிகிறது. அப்படியென்றால் இந்த கேமராவில் ஜூமிங் டெக்னாலஜி எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

#3

#3

நோக்கியா லூமியா 1020 வில் ஒரு கிளிக் செய்தால் இரண்டு போட்டோக்கள் எடுக்கும். ஒரு போட்டோ 41 மெகாபிக்சல் ஹை ரெசலூஸனில் எடுக்கப்படும் மற்றொன்று 5 மெகாபிக்சல் படமாக எடுக்கப்படும். இந்த படத்தை நீங்கள் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தலாம்.

#4

#4

நோக்கியா லூமியா 1020 வில் எடுக்கப்பட்ட இந்த தெளிவான படத்தை பாருங்கள், டிஜிட்டல் கேமராக்களையும் மிஞ்சியுள்ளது.

#5

#5

இதில் இமேஜ் ஸ்டெப்லைசேஷன் எனும் புதிய டெக்னாலஜி உள்ளது. இதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் நல்ல படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.

#6

#6

ஒரு போட்டோவை ஜூம் செய்தால் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பது இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

#7

#7

நோக்கியா லூமியா 1020, ரெவலூஸ்னரி சாப்ட்வேரை போன்ற கேமரா டெக்னாலஜியை கொண்டுள்ளது.

#8

#8

ஒரு போட்டோவை ஜூம் செய்தால் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பது இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

#9

#9

இருட்டில் எடுக்கப்பட்ட போட்டோவில் நீங்கள் பிரைட்னஸ்யை கூட்டினால் எவ்வளவு வெளிச்சமாக தெளிவாக தெரிகிறது என்பதை பாருங்கள்.

#10

#10


இந்த ஸ்மார்ட்போன் கேமராவின் ஜூம்ங் திறனுக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

#11

#11


டிஜிட்டல் கேமராவையும் மிஞ்ஞிய தெளிவான போட்டோ.

#12

#12

நோக்கியா லூமியா 1020 வில் எடுக்கப்பட்ட இந்த தெளிவான படத்தை பாருங்கள், டிஜிட்டல் கேமராக்களையும் மிஞ்சியுள்ளது.

#13

#13

இந்த போட்டோவை பாருங்கள் எவ்வளவு கிளாரிட்டியான படத்தை நீங்கள் இந்த ஸ்மார்ட்போன் மூலம் பிடிக்கலாம் என்பது புரியும்.

#14

#14

நோக்கியா லூமியா 1020 1/16,000 ஷாட் ஷட்டர் ஸ்பீடு திறன் கொண்டுள்ளது.

#15

#15

நோக்கியா லூமியா 1020யில் நீங்கள் தெளிவான ஹச்டி வீடியோக்களை படம் பிடிக்கலாம்.

#16

#16

இதில் எல்ஈடி பிளாஷ் மற்றும் ஜெனான் பிளாஷ் உள்ளது. வீடியோ எடுப்பதற்க்கு எல்ஈடி பிளாஷும் போட்டோ எடுப்பதற்க்கு ஜெனான் பிளாஷும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

#17

#17

நோக்கியா லூமியா 1020யில் ஒரு போட்டோவை நீங்கள் பல பரிமாணங்களில் எடிட் செய்யலாம்.

#18

#18


நேஷ்னல் ஜியோகிராபிக் போட்டோகிராபர் நோக்கிய லூமியா 1020 ஸ்மார்ட்போனில் எடுத்த படங்கள் இவை.

#19

#19


நேஷ்னல் ஜியோகிராபிக் போட்டோகிராபர் நோக்கிய லூமியா 1020 ஸ்மார்ட்போனில் எடுத்து படங்கள் இவை.

#20

#20


நேஷ்னல் ஜியோகிராபிக் போட்டோகிராபர் நோக்கிய லூமியா 1020 ஸ்மார்ட்போனில் எடுத்து படங்கள் இவை.

#21

#21

நோக்கியா லூமியா 1020 கேமராவின் முக்கிய சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X