Just In
- 5 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 5 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 6 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 7 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நோக்கியா 6, 5 மற்றும் 3 : தள்ளிப்போன இந்திய வெளியீடு, கூடவே இன்னொரு சிக்கல்.!
நோக்கியாவின் இந்திய வெளியீடு சார்ந்து வெளியான புதிய தகவல்கள்.!
இதையே தான் 7 மாசமா சொல்லிட்டு இருக்கீங்க ஆனா நோக்கியா போன் கைக்கு வந்த பாடில்லை என்று வாசகர்களே கடுப்பாகும் அளவு நோக்கியா சார்ந்த தகவல்களை நாங்கள் வெளியிடுகிறோம் என்று கூறுவதை விட, நோக்கியா நிறுவனம் மற்றும் அதன் கருவிகள் சார்ந்து தொடர்ந்து வெளியாகும் தகவல்கள் எங்களையும் சேர்த்தே கடுப்பாக்குகிறது என்று கூறினால் சற்று பொருத்தும்.
அதற்காக உங்களுக்கு தகவலை வழங்காமல் இருக்க முடியுமா.?? முடியாது அல்லவா.? ஆக, இதோ நோக்கியாவின் இந்திய வெளியீடு சார்ந்து வெளியான புதிய தகவல்கள், உங்களுக்காக.!
ஆன்லைனில்
நோக்கியா 3310 (2017) கருவியானது இந்தியாவில் ரூ.3310/- என்ற விலை நிர்ணயத்தில் மே மாத மத்தியில் ஆன்லைனில் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கும் வண்ணம் க்ரோமா வழியாக விற்பனையை தொடங்கியது. இதனை தொடர்ந்து நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளும் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது.
நடுப்பகுதி
நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 உட்பட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்தில் இந்திய நாட்டில் வெளியிடப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. ஆனால் சமீபத்திய தகவல் இந்த வெளியீடு ஜூன் மாதம் நடுப்பகுதிக்கு தள்ளிப்போகலாம் என தெரிகிறது.
முதலில் கிடைக்கும்
மேலும், அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஒரே நேரத்தில் கிடைக்காது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நோக்கியா 3 ஸ்மார்ட்போன் முதலில் கிடைக்கும் மற்றும் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 தொடர்ந்து வெளியாகும் வரும் என்று வெளியான அறிக்கை கூறுகிறது.
உறுதி
இதிலிருந்து நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஜூன் 15-க்கு வெளியாகலாம். ஆக மொத்தம் ஜூன் முடிவில், மூன்று நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையைத் தாக்கும் என்பது உறுதி.
நோக்கியா 6 அம்சங்கள்
- ரூ.20,000/- என்ற விலை நிர்ணயம்
- 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி
- 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு
- 8எம்பி செல்பீ கேமரா
- 16எம்பி ரியர் கேமரா
- கைரேகை சென்சார்
- 4ஜி எல்டிஇ
- 3000எம்ஏஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்
நோக்கியா 5 (அம்சங்கள்)
- ரூ.15,000/- என்ற விலை நிர்ணயம்
- 5.2 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி
- 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு
- 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு
- 13எம்பி பின்புற கேமரா
- 4ஜி எல்டிஇ
- 3000எம்ஏஎச்
- ஓடிஜி ஆதரவு
நோக்கியா 3 அம்சங்கள்
ரூ.10,000/- என்ற விலை நிர்ணயம்
- 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி
- 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு
- 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு
- 8எம்பி ரியர் கிம்
- 8எமி செல்பீ கேம்
- ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்
- ஓ.டி.ஜி. ஆதரவு
- 4ஜி எல்டிஇ
- 2650எம்ஏஎச் பேட்டரி
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470