2013னில் கலக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்?

|

2013னில் கலக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்?

ஹுவெய் அசன்டு டபிள்யூ-1:

இதில் 4 இஞ்ச் திரை வசதியின் மூலம் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமரா, விஜிஏ முகப்பு கேமரா மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் போன்று உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வசதியினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி மற்றும் 2,000 எம்ஏஎச் ஆகியவற்றின் பேட்டரியினையும் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X