மைக்ரோமேக்ஸின் இந்த மொபைல் சூப்பர்ங்க...!
இன்று மொபைல் உலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் கான்வாஸ் வரிசையில் டூடில் 3 மாடல் மொபைல் போனை அண்மையில், ரூ. 8,500 விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
6 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, முன்புறமாக ஒரு விஜிஏ கேமரா, டூயல் சிம் இயக்கம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

இத்துடன் கிங்சாப்ட் ஆபீஸ், ஆப்பரா மினி ப்ரவுசர், பல பிரபலமான கேம்ஸ் ஆகியவை பதிந்து கிடைக்கின்றன.
மேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம்.
இதன் பேட்டரி 2,500 mAh திறன் கொண்டது
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications