இந்தியாவில் கிடைக்கும் டாப் 10 சீனா ஸ்மார்ட்போன்கள்
ஆரம்பத்தில் சீன போன்களின் விற்பனை இந்தியாவில் சாதகமாக இல்லை என்ற போதும், இன்று அதன் நிலை முற்றிலுமாக மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது.
இந்தியாவில் பிரான்டெட் போன்களுக்கு நிகராக சீன போன்களின் விற்பனை அதிகரித்து இருக்கின்றது எனலாம். அந்த வகையில் இந்தியாவில் இன்று வாங்குவதற்கு சிறந்த டாப் 10 சீன போன்களின் பட்டியலை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

சியோமி
ரூ.8,999 விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஸ்கிரீன் இருக்கின்றது.

சியோமி
சியோமி எம்ஐ 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது.

ஒப்போ
5.2 ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் 615 சிப்செட் கொண்ட ஆக்டா கோர் பிராசஸர் மூலம் இயங்குகின்றது ஒப்போ ஆர்5.

ஹூவாய்
ரூ. 20,000 படஜெட்டில் கிடைக்கும் ஹானர் 6 ஆக்டா கோர் எஸ்ஓசி கொண்டிருக்கின்றது.

ஹூவாய்
ஹானர் ஹால்லி ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 720 பி டிஸ்ப்ளே இருக்கின்றது.

ஒன் ப்ளஸ் ஒன்
இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே இருக்கின்றது.

இசட்டிஈ
ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கின்றது.

ஜியோனி
5.1 எம்எம் மெலிதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 1280*720 ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது.

லெனோவோ
5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையும் அதிகளவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

விவோ எக்ஸ்5 மேக்ஸ்
ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.75 எம்எம் மெலிதாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








