Just In
- 35 min ago இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- 10 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 11 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 12 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
Don't Miss
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
"இதெல்லாம்" தெரிந்தால் நீங்க ஆப்பிள் ஐபோன் வாங்கவே மாட்டீர்கள்.!
'இந்த' விஷயம் தெரிந்த பிறகு, ஐபோன் வைத்து இருப்பவர்களின் குமுறல் இப்படிதான் இருக்கும் - "வெளிய தலை தூக்க முடியாதபடி பண்ணிட்டீங்களேப்பா..!"
'இந்த' விஷயம் தெரிந்த பிறகு, ஐபோன் வைத்து இருப்பவர்களின் குமுறல் இப்படிதான் இருக்கும் - "வெளிய தலை தூக்க முடியாதபடி பண்ணிட்டீங்களேப்பா..!". இதற்கு நேர் மாறாக ஆண்ராய்டு வைத்து இருப்பவர்கள் 'ஜாலி'யாக இருப்பார்கள். அப்படி என்ன நடந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்குமே.?!
வராமல் எப்படி இருக்கும்.!?
ஐபோன் வைத்து இருப்பவர்கள் செய்த 'அலம்பல்'களும், போட்ட 'சீன்'களும் கொஞ்சமா நஞ்சமா..!? "இனிமேல் ஆப்பிள்காரர்களின் 'கொட்டம்' அடங்கட்டும், 'ஆண்ராய்டு'காரர்களின் ராஜ்ஜியம் அமையட்டும்..!" என்று 'தொழில்நுட்ப இறைவன்' முடிவெடுத்து விட்டார் போலும்.!
போட்டி
ஆப்பிளுக்கும் ஆண்ட்ராய்டுக்கும் இடையே நடக்கும் தொழில்நுட்ப யுத்தத்தை பற்றி சொல்லவே வேண்டாம். ஐபோனுக்கும், ஆண்ட்ராய்டுக்கும் நடுவில் நடக்கும் நீயா நானா போட்டியில் பலமுறை ஆப்பிளும், சில முறை ஆண்ட்ராய்டும் பலத்த அடிகளை வாங்கி இருந்தாலும் 'கெத்து' குறையாமல் போட்டியை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
ப்ரைட்ஹவுஸ்
பிரிட்டனை சேர்ந்த ப்ரைட்ஹவுஸ் என்ற ஆன்லைன் சில்லரை விற்பனை நிறுவனம் ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியது.
முக்கியமான நோக்கமாகும்
வீட்டு உபயோக பொருட்களிலேயே எது மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுகிறது என்பதை கண்டுபிடிப்பதே 'இந்த' கணக்கெடுப்பின் முக்கியமான நோக்கமாகும், ஆனால் கண்டுபிடித்தவைகள் எல்லாம் 'தாறு மாறான மேட்டர்'கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அதிகம் பணம் சம்பாதிக்கின்றனராம்
ஆண்ட்ராய்டு போன் வைத்து இருப்பவர்களை காட்டிலும் ஐபோன் வைத்து இருப்பவர்கள் அதிகம் பணம் சம்பாதிக்கின்றனராம் மற்றும் அதிகம் செக்ஸ் வைத்து கொள்கிறார்களாம் - விவரிக்கிறது இந்த கணக்கெடுப்பு. அது மட்டுமின்றி ஆண்ட்ராய்டு வைத்து இருப்பவர்கள் பாலியல் சார்ந்த விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளது இந்த கணக்கெடுப்பு.
சுத்தமானவர்கள்
மேற்கூறியது போல் ஆண்ட்ராய்டு பயனாளிகள் பாலியல் சாந்த விடயத்தில் அதிக ஆர்வம் கொள்வது உண்மையெனில், அவர்கள் மிகவும் சுத்தமானவர்கள் என்பதும் உண்மையே என்கிறது இந்த கணக்கெடுப்பு. இது மட்டுமின்றி மேலும் பல சுவாரசியமான விடயங்களை வெளியிட்டுள்ளது இந்த கணக்கெடுப்பு..!
38 வெவ்வேறு வகையான போன்கள்
இந்த கணக்கெடுப்பில் லாப்டாப்கள், ரிமோட்கள், கேம் கன்ட்ரோலர்கள் உடன் 38 வெவ்வேறு வகையான போன்கள், இந்த ஆய்விற்க்கு உட்படுத்தப்பட்டதாம். அதில் 24 ஆப்பிள் போன்களும், 14 ஆண்ட்ராய்டு போன்களும் அடங்குமாம்..!
இரண்டு வகை
ஐபோன் பயனாளிகள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளிகள் ஆகிய இரண்டு வகையினரையும் ஒப்பிட்டு பார்த்து, எந்த போன் பயனாளிகள் 'மிகவும் அழுக்கானவர்கள்' என்பதை வெளியிட்டுள்ளது இந்த கணக்கெடுப்பு..!
அழுக்கானவர்கள்
அதாவது இந்த கணக்கெடுப்பு வெளிப்படையாகவே ஆண்ட்ராய்டு பயனாளிகளை விட ஆப்பிள் பயனாளிகள் 50% அழுக்கானவர்கள் என்று கூறியுள்ளது. முக்கியமாக ஐபோன் டேப்ளட் வைத்திருப்பவர்கள் தான் எதிர்பார்த்ததை விடவும் 5% அதிக அழுக்காக இருக்கிறார்களாம்..!
அச்சுறுத்தும்
மிகவும் அச்சுறுத்தும் கருவி' ஒப்பீட்டில் ஐபோனை மட்டுமின்றி ஏனைய அனைத்தையுமே பின்தள்ளி 10க்கு 8 புள்ளி பெற்றுள்ளது ஸ்மார்ட்போன்கள்..!
அடிக்கடி
மேலும் ஆப்பிள் பயனாளிகளை போல, ஆண்ராய்டு பயனாளார்கள் அடிக்கடி புதுமாடலுக்கு தாவும் மனம் கொண்டவர்கள் இல்லை என்கிறது இந்த கணக்கெடுப்பு..!
செக்ஸ் ஆர்வம்
ஐபோன் பயனாளிகளுக்கு செக்ஸ் மீது அதிக ஆர்வம் இருக்கிறது என்றால், நிச்சயம் அவர்களுக்கு அதிக குழந்தைகளும் இருக்கும் என்கிறது இந்த ஆய்வு..!
சமயலறையில்
அது மட்டுமின்றி ஆப்பிள் போன் வைத்திருக்க சுத்தமாக தகுதி இல்லாதவர்கள்தான் அதிகம் ஐபோன் வைத்திருக்கிறார்களாம்.
ஐபோன் பயனாளிகளுடன் ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு பயனாளிகள் சமயலறையில் அதிக சுத்தமாக நடந்து கொள்வார்கள் என்கிறது இந்த கணக்கெடுப்பு.!
ஆண்ட்ராய்டோ, ஆப்பிளோ..?
ஆக மக்களே சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லியாச்சு.. ஆண்ட்ராய்டோ, ஆப்பிளோ.. யார் யாரையெல்லாம் காலாய்க்கணும்னு, இந்நேரம் 'லிஸ்ட்' போட்டு இருப்பீங்கனு நம்புறோம்...! வச்சி செய்ங்க..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470