Just In
- 7 min ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- 1 hr ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- 1 hr ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 1 hr ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
Don't Miss
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆப்பிள் ஐபோன் IOS 10 -ல் உள்ள நன்மைகள் மற்றும் பிரச்சனைகள்
உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்திற்கென தனி இடம் உள்ள நிலையில் இந்நிறுவனம் தனது அடுத்த படைப்பை பற்றி எப்பொழுது அறிவிப்பு செய்தாலும் ஸ்மார்ட்போன் ரசிகர்களை அது ஈர்க்கும் என்பது உண்மை
இதனிடையே, ஆப்பிள் ஐபோனை உபயோகப்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு தனது அடுத்த பதிப்பான IOS 10ஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
ஐபோன் 7 கருவிகளில் விசித்திர சத்தம், சிக்கலில் ஆப்பிள்.!
இந்த அறிவிப்பு எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததோ அதே அளவுக்கு இதனால் ஏற்படும் பிரச்சனைகளால் கவலையும் கொடுத்துள்ளது.இந்நிலையில் IOS 10-ல் உள்ள நன்மைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து தற்போது பார்ப்போம்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
லாக், அன்லாக் பிரச்சனை இனி இல்லை
சாதாரண ஆண்ட்ராய்டு போன்களில் ஒவ்வொரு முறையும் நாம் மொபைலை உபயோகப்படுத்திய பின்னர் லாக் செய்யவோ அல்லது அன்லாக் செய்யவோ வேண்டும். ஆனால் IOS 10 சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தால் உங்கள் ஆப்பிள் ஐபோனில் இந்த பிரச்சனை இல்லை.
நீங்கள் ஒரே ஒரு ஸ்வைப் செய்து போனில் உள்ள எதை வேண்டுமானாலும் உடனே பார்க்கலாம். அதேபோல் லாக் செய்ய மறந்துவிட்டாலும் பரவாயில்லை. அதுவே ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகிவிடும்.
அதேபோல் ஒரே ஒரு ரைட் ஸ்வைப் செய்தால் உங்கள் ஐபோனில் வானிலை, செய்தி, இசை, போட்டோக்கள், ரிமைண்டர்கள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கலாம்.
மெசேஜ் இனி வேற லெவல்
ஆப்பிள் ஐபோன் உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்கள் IOS 10 சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பின்னர் மெசேஜ்களை வேற லெவலில் அனுப்பலாம். சாதாரணமாக மெசேஜ் அனுப்பினால் ஒவ்வொன்றாக கியூவில் செல்லும். ஆனால் இதில் மொத்தமாக செல்வதுடன் ஸ்பெஷல் எபெகெட், அனிமேஷன் பேக்ரவுண்ட், இன்விசிபிள் லிங்க் உள்பட பல விஷயங்களை மெசேஜில் அனுப்பலாம். அப்புறம் என்ன ஜாலி தானே
அசத்தலான போட்டோ வீடியோ வசதி
நீங்கள் பதிவு செய்யும் அனைத்து வகை புகைப்படங்களையும் ஏற்றுக்கொள்வதோடு, சில குறிப்பிட்ட புகைப்படங்களை தேர்வு செய்து வீடியோவாக மாற்றும் வசதியும் இதில் உண்டு. மேலும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை வைத்திருக்கும் பட்சத்தில் போட்டோவை சியர்ச் செய்யும் வசதியும் இருப்பதால் மிக எளிதாக இருக்கும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க
Siri ஆப்-ஆல் கிடைக்கும் நன்மைகள்
ஆப்பிள் ஐபோன் பயன்பாட்டார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போல அமைந்துள்ளது இந்த Siri ஆப். இதன் மூலம் நீங்கள் கட்டளையிட்டால் உடனடியாக வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் யூபர் உள்பட பல புதியவகையான ஆப்ஸ்களை எளிதாக கையாலா,.
ஸ்டாக் ஆப்ஸ் உங்களுக்கு தேவையில்லையா?
பங்குவர்த்தகம் செய்பவர்களுக்கு உதவியாக ஒருசில ஆப்கள் ஆப்பிள் ஐபோனில் டீஃபால்ட்டாக இருக்கும். இந்த ஆப் உங்களுக்கு தேவையில்லாத பட்சத்தில் அதுவே டெலிட் ஆகிவிடும். பல நாட்கள் ஒரு ஆப்-ஐ நீங்கள் பயன்படுத்தவில்லை அது தானாகவே டெலிட் ஆகி, உங்கள் போனின் மெமரியை மிச்சப்படுத்திவிடும்
ஸ்லைடு அன்லாக் இருந்தால் நல்லா இருக்குமே
இதுவரை நாம் பல போன்கள் அன்லாக் செய்ய ஸ்லைடுதான் பயன்படுத்தியிருப்போம். ஆப்பிள் ஐபோனை வாங்கினாலும் அன்லாக் செய்ய ஸ்லைடு செய்யத்தான் ஆட்டோமெட்டிக்காக நமது விரல் செல்லும். ஆனால் இதில் அதற்கென ஒரு பட்டன் வைத்துள்ளார். இந்து பலருக்கு பிரச்சனையாகவே உள்ளது.
என்னப்பா மியூசி ஆப் வச்சுருக்கீங்க
இந்த போனில் உள்ள மியூசிக் ஆப்-ன் வடிவத்தை பார்த்தாலே யாருக்கும் மியூசிக் கேட்க வேண்டும் என்ற ஆசை வராது. மோசமான டிசைன் மற்றும் பெரிய பெரிய ஃபாண்ட் நம்மை எரிச்சலாக்குகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
பேட்டரியை ரொம்ப சாப்பிடுதாமே...
ஆப்பிள் ஐபோனின் IOS 10 சாப்ட்வேர் பல வழிகளில் பயன்பாட்டார்களுக்கு நன்மையை கொடுத்திருந்தபோதிலும் பேட்டரியின் பவரை அதிகமாக உட்கொள்வதால் பேட்டரி லைப் குறைகிறது. எனவே IOS 10.1 அப்டேட் செய்யும்போது இந்த பிரச்சனையை ஆப்பிள் நிறுவனம் சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரியா எழுப்ப மாட்டேங்குதாமே...
IOS 10 -ல் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கும் 'Raise to wake' ஆப்சன் சரியாக வேலை செய்யவில்லை என்று பலரிடம் இருந்து புகார் வந்து கொண்டிருக்கின்ரது.
பிரிக்கிங் பிரச்சனை இருந்தால் சரியா வராதே..
ஆப்பிள் ஐபோனின் IOS 10 சாப்ட்வேர் பயன்படுத்திய பலர் கூறும் இன்னொரு பிரச்சனை பிரிக்கிங் பிரச்சனை. எனவே உங்களது மொபைலை அப்டேட் செய்யும் முன்னர் பேக்கப் எடுத்து வைத்து கொள்வது புத்திசாலித்தனம் ஆகும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470