உங்களை சிரிக்க வைக்கும் விசித்திரமான ஐ போன் பெட்டிகள்
ஐ போன் வாங்கினா மட்டும் போதாது, மத்தவங்களையும் அது கவர்ந்திழுக்க நீங்க பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பீங்க. அது எல்லாம் வேலை செய்யவில்லை என்ற கவலையா இந்த ஐடியா உங்களுக்கு கண்டிப்பா வேலை செய்யும். ஐடியாவை படிக்கிறதை விட அடுத்து வரும் போட்டோக்களை பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடும்

#1
ஐ போன் பெட்டியின் இந்த வாசகம் அனையரையும் கவரும்

#2
வித்தியாசமான இந்த லோகோ எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும்

#3
இவரை பிடித்திருந்தால் இதையும் ட்ரை பன்னுங்க

#4
இதை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது

#5
பேக்கிரவுண்டு கலரை பார்த்தாலே எல்லோரும் ஹேப்பி ஆகிடுவாங்க

#6
இந்த 3டி வடிவமைப்பு தான் கரண்ட் ட்ரென்டு

#7
காதை பார்த்தால் அனைவரும் ஷாக் ஆகிடுவாங்க

#8
இவங்கள்ல உங்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோவை நீங்களே தேர்வு பன்னுங்க

#9
இதை பிடித்திருந்தால் வாங்கி பாருங்க

#10
பார்க்க கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அழகாவே இருக்கு

#11
நீங்க இந்த தீம் ரசிகரா இருந்தா இதை பரிசீலனை பன்னுங்க

#12
ரோபோட்டிக்ஸ் ப்ரியர்களுக்காக இந்த பேனல்

#13
ரியலிஸ்டிக் ஆர்ட் ப்ரியர்களுக்காக

#14
இது உங்களுக்கு பிடித்திருந்தால்

#15
உட்டன் கார்விங் பறவைகள்

#16
உங்க போனின் வடிவமைப்பை இது மாற்றிடும்

#17
சைக்ளாப்ஸ் ஸ்பெஷல்

#18
இளவரசிகளுக்கான விசேஷ வடிவமைப்பு

#19
இது உங்க ஆப்பிள் போன் தான்

#20
மேரியோ பிராஸ் பிரியர்களுக்கானது


Click it and Unblock the Notifications








