ஆர்எச் நெகடிவ் இரத்த வகை வேற்றுகிரக பரம்பரையை சேர்ந்தவர்களாம்..?

Written By:

மனிதர்கள் நான்கு சாத்தியமான பொதுவான இரத்த வகையினால் பிரிக்கப்படுகின்றனர் : ஏ, பி, ஏபி மற்றும் ஓ. விஞ்ஞானிகளின்படி மனித உடலின் மேற்பரப்பில் காணப்படும் புரதங்கள் தான் மனித உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடுகின்றன..!

இந்த கிரகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அம்மாதிரியான புரதங்களை கொண்டுள்ளன அதாவது அவர்கள் ஆர்எச் பாசிடிவ் கொண்டுள்ளன, மறுபக்கம் வெகு சிலரே ஆர்எச் நெகடிவ் கொண்டுள்ளன அதாவது குறைந்த அளவிலான புரதம் கொண்டவர்கள். இந்த இரண்டு வித்தியாசமான புரதங்கள் பற்றி பல ஆண்டுகளாய் ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மிகவும் விசித்திரமான கோணத்தில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

புதிய சதியாலோசனை கோட்பாடு ஒன்று, பூமி கிரகத்தில் உள்ள ஆர்எச் நெகடிவ் கொண்டவர்கள் எல்லாம் வேற்று கிரக பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது.

#2

இதன் மூலம் ஆர்எச் பாசிடிவ் மற்றும் நெகடிவ் சார்ந்த ஒரு கவர்ச்சிகரமான விடயத்தை கண்டுபிடித்து விட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றன.

#3

ஆய்வின்படி, தொலைதூரம் கடந்து பூமிக்கு வந்த வேற்று கிரக மனிதர்கள் "மரபணு கையாளுதல்" மூலம் உருவாக்கப்பட்டதுதான் ஆர்எச் நெகடிவ் வகை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

#4

குறிப்பாக இந்த மரபணு கையாளுதல் ஆனது அடிமைகள் இனத்தை உருவாக்கவே நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் ஆய்வாளர்கள் வழங்கியுள்ளன.

#5

மேலும் இது சார்ந்த விசாரணையின் கீழ், ஆர்எச் பாசிடிவ் தாய்மார்களால் ஆர்எச் நெகடிவ் வகையால் உருவாக்கம் பெற்ற கருவை பொறுத்துக் கொள்ளவே முடியாது என்று கூறப்படுகிறது.

#6

இதன் மூலம் - இந்த தீவிமான, சகிப்பின்மை உருவாக ஆர்எச் நெகடிவ் ஒரு பண்டைய மரபணு மாற்றம் பெறப்பட்டதால் தான் என்று நம்பப்படுகிறது.

#7

ஆர்எச் பாசிடிவ் மற்றும் ஆர்எச் நெகடிவ் ஆகிய இரண்டு வகையும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொள்ளாமல் ஏன் ஒன்றை ஒன்று எதிர்கிறது என்பது புரியாத புதிராகவே தான் உள்ளது.

#8

சம்பந்தப்பட்ட கோட்பாடானது, அண்டத்தில் இருந்து எங்கிருந்தோ பூமியின் பண்டைய சுமேரியாவிற்கு வந்த மிகவும் மேம்பட்ட அன்னிய இனம், பண்டைய மெசோபோடோமியன் பண்பாடுகளின் தெய்வங்கள் என்று நம்பப்படும் அந்நுண்நகி (Anunnaki) வரையிலாக ஆய்வு செய்துள்ளது

#9

அதன் மூலம் வேற்றுகிரக வாசிகள் திட்டமிட்டே பழமையான மனித இனங்களில், மிகவும் பலமான மற்றும் போதுமான உடன் மிக தூரம் கடந்து செல்லும் வகையிலான அடிமைகளை உருவாக்கும் மரபணு மாற்றங்களை நிகழ்த்தி உள்ளதாகவும் ஆய்வாளர்கள் சந்தேகின்றனர்.

#10

கிரகத்தில், ஸ்பெயின் மற்றும் பிரான்சின் பாசுக்கு மக்கள் இந்த ஆர்எச் நெகடிவ்தனை அதிக சதவிகிதம் கொண்ட மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#11

மர்மமான துட்டன்காமன் கத்தி : இது பூமியில் உருவானது அல்ல..!?


நிஜமாகவே டெஸ்லாதான் பறக்கும் தட்டை உருவாக்கினாரா..?!


நியாண்டர்தால்களின் சிக்கலான நிலத்தடி கட்டமைப்புகள், என்னவாக இருக்கும்..?!

#12

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Humans with blood type Rh Negative belong to an Extraterrestrial lineage according to new theory. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்