Just In
- 20 min ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 1 hr ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- 1 hr ago Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
Don't Miss
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
வாட்ஸ்ஆப் டூ பேஸ்புக் : உங்கள் விவரங்கள் பகிரப்படமால் இருக்க என்ன வேண்டும்.?
உங்கள் சந்தேகங்களை தீர்க்கும் நோக்கில் தமிழ் கிஸ்பாட் வழங்கும் வாட்ஸ்ஆப் டிப்ஸ்.!
உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் உங்களை பற்றிய தகவல்களை பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளும் என்பதை நீங்கள் அறிவீர்களா.? ஆம். உங்கள் வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் உடன் உங்களை சார்ந்த சில தரவுகளை பகிர்ந்துகொள்ளும். இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்ஆப்பில் எந்த விதமான விளம்பரங்களையும் பெற மாட்டீர்கள் என்றாலும் கூட பேஸ்புக்கில் நீங்கள் விளம்பர இலக்குகளுக்கு உள்ளாவீர்கள். வாட்ஸ்ஆப் வழங்கும் உங்களுடைய தரவுகளை அடிப்படையாக கொண்டு பேஸ்புக் நண்பர் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
ஒருவேளை இது சங்கடமான ஒன்றாக உங்களுக்கு தோன்றினால், வாட்ஸ்ஆப் மூலம் உங்களை பற்றிய தரவுகளை பேஸ்புக் பெறுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி உங்கள் தகவல் சார்ந்த வாட்ஸ்ஆப் டூ பேஸ்புக் பரிமாற்றத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.
இதை நீங்கள் இரண்டு முறைகளில் நிகழ்த்தலாம். ஒன்று வாட்ஸ்ஆப் ஆனது தனது சேவை விதிமுறைகள் மாற்றும் போது பயனர்களிடம் ஏற்றுக்கொள்கிறீர்களா..? (டூ யூ அக்ரீ) என்று கேட்கும்.
இம்மாதிரியான கேள்வியின் போது என்ன செய்ய வேண்டும்.?
1) ரீட் என்பதை டாப் செய்யவும்
2) அன்செக் ஷேர் மை வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் இன்பர்மேஷன்.... என்பதை கிளிக் செய்யவும்.
ஒருவேளை நீங்கள் ஏற்கனவே வாட்ஸ்ஆப் ஆனது தனது சேவை விதிமுறைகள் மாற்றும் போது ஒற்றுக்கொள்கிறேன் (அக்ரீ) என்ற தேர்வை நிகழ்த்தி இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.
உங்கள் கருவி ஆண்ட்ராய்டு என்றால்..
1) மேல் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் ஐகானை டாப் செய்யவும்
2) செட்டிங்ஸ் > அக்கவுண்ட் செல்லவும்
3) அன்செக் ஷேர் மை அக்கவுண்ட் டீடெயில்ஸ்.
உங்கள் கருவி ஐபோன் என்றால்..
1) செட்டிங்ஸ் > அக்கவுண்ட் செல்லவும்
2) அன்செக் ஷேர் மை அக்கவுண்ட் டீடெயில்ஸ்.
தமிழ் கிஸ்பாட் வழங்கும் மேலும் பல டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470