ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, 10 ரகசியம்..!

Written By:

நீங்க ஆண்ராய்டு பயன்படுத்துபவரா..?! அப்போது இந்த 10 ரகசியமும் முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்..!

பின் வரும் ரகசிய 'கோட்'களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போனில் ஐஎம்இஐ நம்பர், டச் ஸ்க்ரீன் டெஸ்ட், பெக் லைட், வைப்ரேஷன் டெஸ்ட், கேமிரா பற்றிய தகவல்கள் என பலவற்றையும் தெரிந்து கொள்ளலாம்..!

செல்பீ; நரி மூஞ்சி : 2016-ல் கலக்க போகும் ஸ்மைலிக்கள்..!

அந்த ரகசிய கோட்களை பின் வரும் ஸ்லைடர்களில் காணலாம், உடனே முயற்சியும் செய்து பார்க்கலாம் வாங்க..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

*06#

ஐஎம்இஐ (IMEI) நம்பர் தெரிந்து கொள்ள இந்த கோட் உதவும்..!

*#*4636#*#*

போன் பற்றிய தகவல்கள், யூசேஜ்ஸ் மற்றும் பேட்டரி போன்றவைகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த கோட் உதவும்..!

*#*#34971539#*#*

கேமிரா பற்றிய விவரமான தகவல் பெற இது உதவும்..!

*#*#273282*255*663282*#*#*

உடனடியாக எல்லா ஃபைல்களையும் பேக்-அப் பெற செய்ய இது உதவும்..!

*#*197328640#*#*

இந்த கோட் டெஸ்ட் மோட் சர்வீஸ் செயல்படுத்த உதவும்..!

*#*232339#*#*

இது வயர்லெஸ் வான்(WAN) டெஸ்ட் செய்ய உதவும்..!

*#*0842#*#*

இது பேக்லைட் மற்றும் வைப்ரேஷன் டெஸ்ட் செய்ய உதவும்..!

*#*#2664#*#*

டச் ஸ்கிரீன் டெஸ்ட் செய்ய இந்த கோட் உதவும்..!

*#*#1111#*#*

எஃப்டிஏ (FTA) சாஃப்ட்வேர் பெற இது உதவும்..!

*#12580*369#

இது சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் தகவல்களை பெற உதவும் கோட்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Checkout here some secrets codes for Android Smartphone Users. This is very interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்