Home
How to

மொபைல் போன் கேமராவினை வெப் கேம் போன்று பயன்படுத்த முடியும்

By Meganathan

ஸ்மார்ட்போன் மூலம் எதையும் செய்ய முடியும் என்றாகி விட்டது, ஆன்லைன் சாட்டிங் முதல் வீடியோ சாட் வரை தொழில்நுட்பம் தொலை தொடர்பு முறையை எளிமையாக்கியிருக்கின்றது. இந்நிலையில் வெப் கேமராக்களின் விலை சற்று அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கருத்தில் கொண்டு வெப் கேமராக்களுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் கேமராக்களை பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா.

அடுத்து வரும் ஸ்லைடர்களில் ஸ்மார்ட்போன் கேமராவை வெப் கேமராவிற்கு மாற்றாக பயன்படுத்துவது எப்படி என்பதை பாருங்கள்..

ஸ்மார்ட்கேம் பேக்கேஜ்

ஸ்மார்ட்கேம் பேக்கேஜ்

ஸ்மார்ட்கேம் பேக்கேஜ் செயலியை உங்களது ஆன்டிராய்டு, ஐபோன்களில் சுலபமாக இன்ஸ்டால் செய்ய முடியும். இதை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் எக்ஸ்ட்ராக்ட் செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்

ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ்களுக்கு .exe என்ற ஃபைல் கம்ப்யூட்டர் மற்றும் ஆன்டிராய்டு, ஐஓஎஸ் கருவிகளுக்கு இருக்கும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

இரு கருவிகளிலும் இன்ஸ்டால் செய்த பின் ப்ளூடூத் அல்லது யுஎஸ்பி மூலம் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

மொபியோலா வெப் கேமரா

மொபியோலா வெப் கேமரா

ஐஓஎஸ், ப்ளாக்பெரி, சிம்பயான் கருவிகளில் இந்த செயலி பயன்படுத்த முடியும். இதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

பதிவிறக்கம் செய்தவுடன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பயன்பாடு

பயன்பாடு

இன்ஸ்டால் செய்த பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

ஐபி வெப்கேம்

ஐபி வெப்கேம்

ஐபி வெப் கேம் உங்களது ஆன்டிராய்டு கருவியை வயர்லெஸ் பிசி வெப் கேமராவாக மாற்றும். இதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அப்ளிகேஷன்

அப்ளிகேஷன்

அடுத்து அப்ளிகேஷனினை இன்ஸ்டால் செய்து கணினி மற்றும் மொபைல் கருவியை ஒரே வைபை மூலம் இணைக்க வேண்டும்.

ஆப்

ஆப்

இனி கேமராவினை கம்ப்யூட்டருடன் இணைத்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
here you will come to know How to use your Mobile Camera as your PC Webcam. This is simple and easy to follow.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X