ஸ்மார்ட் போன் டச் ஸ்கிரீனை இப்படியும் சுத்தம் செய்யலாம், அட அவ்வளவு தானா

By Meganathan
|

புதுசா ஸ்மார்ட் போன் வாங்கியிருக்கீங்களா, கொஞ்ச நாட்களிலேயே டச் ஸ்கிரீன் அழுக்காகி உங்களை டென்ஷனாக்கி விடுதா. பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் போனை வாங்குவதை விட அதை பராமரிப்பது தான் பெரிய விஷயம். பென்ஸ் காரை வாங்குவதோட பராமரிப்பது கஷ்டம்னு நீங்க கேள்வி பட்டிருப்பீங்க, அதே மாதிரி தான் ஸ்மார்ட் போனும் வாங்குவதை விட பராமரிப்பது தான் பெரிய விஷயம். செம காமெடி படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

முதலில் உங்க போனை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்துங்கள்

2

2

மொபைலை சுத்தம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுங்கள்

3

3

முதலில் லேசாக ஸ்கிரீனை துடைக்க வேண்டும், இது தூசிகளை சுத்தம் செய்து விடும்

4

4

தேவைப்பட்டால் துடைத்த துணியை காட்டன் சட்டையில் துடைத்து மீண்டும் ஸ்கிரீனை சுத்தம் செய்யுங்கள்

5

5

ரொம்ப அழுத்தமாக துடைக்காமல் மீண்டும் லேசாக துடைக்க வேண்டும்

6

6

ஸ்கிரீனை சுத்தம் செய்த பின் மைக்ரோஃபைபர் துணியை வெது வெதுப்பான நீரில் முக்கி கழுவ வேண்டும், இதையும் மெதுவாக செய்ய வேண்டும் நிறைய அழுத்த கூடாது. நீரை வடிகட்ட துணியை கசக்க கூடாது அப்படியே காய விட்டால் போதுமானது

7

7

ஆல்கோஹாலிக் ஜெல், சானிட்டைஸர் போன்று பயன்படும்

8

8

சுத்தம் செய்ய பேப்பர் டவலையும் பயன்படுத்தலாம்

9

9

பேப்பர் டவலில் ஆல்காஹாலிக் ஜெல் போட்டு அதை பேப்பர் முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும்

10

10

ஜெல் தடவிய பேப்பர் டவலை கொண்டு ஸ்கிரீனை துடைக்க வேண்டும்

11

11

மீண்டும் சுத்தமான மைக்ரோஃபைபர் துணியை கொண்டு ஸ்கிரீனை துடைக்க வேண்டும்

புதிய ஸ்மார்ட் போனை பராமரிக்க தெரியாதா, கவலை வேண்டாம். பராமரிப்பதில் முதல் விஷயமே சுத்தம் செய்வது தான். சீரான இடைவெளியில் சுத்தம் செய்தால் போன் சீக்கிரம் பழுதாகுது. அந்த வகையில சிலர் சாமர்த்தியமாக சுத்தம் செய்து விடுகின்றனர், சிலர் பதற்றமடைந்து மொபைல் கடைகளுக்கு சென்று சுத்தம் செய்கின்றனர். இனி அப்படி போக வேண்டிய அவசியமில்லை அடுத்து வரும் ஸ்லைடரில் உங்க டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் போனின் ஸ்கிரீனை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகின்றீர்கள்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Easy Steps to Clean your your Touch Screen Devices. Here is a List of Some easy methods to clean your touch Screen Devices.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X