Tap to Read ➤

Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்!

ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?
Muthuraj Arasappan

கேரள மாணவர் ஒருவர் சோமேட்டோவை கதற விட்டுள்ளார்

அவர் சோமேட்டோவில் ரூ.362-க்கு ஆர்டர் செய்து உள்ளார்

அந்த ஆர்டர் டெலிவரி செய்யப்பட
வில்லை!

அதற்கான பணமும் ரீஃபண்ட் செய்யப்பட
வில்லை!
கடுப்பான மாணவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகி உள்ளார்
அங்கே சோமேட்டோ சொன்ன காரணங்கள் ஏற்று கொள்ளப்பட
வில்லை

அந்த மாணவருக்கு ரூ.8362 இழப்பீடு கொடுக்கும்படி உத்தரவிட பட்டது

அதில் ரூ.5000 ஆனது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக!

மேலும் ரூ.3,000 ஆனது அவரின் வழக்கு செலவுக்காக!

பாக்கி உள்ள ரூ.362 ஆனது ஆர்டருக்கான ரீஃபண்ட் ஆகும்!