Tap to Read ➤

Zomato பயனர்களே ரெடியா? மொத்த இந்தியாவும் உங்க கையில்

Zomatoவில் புது அம்சம் விரைவில் வெளியாக இருக்கிறது.
manju s
சோதனையில் இருக்கும் Zomato intercity legends அம்சம்.
டெல்லியின் குருகிராமில் சோதனை, விரைவில் பிற நகரங்களிலும் அறிமுகம்.
நாடு முழுவதும் உள்ள உணவை இருந்த இடத்திலேயே ஆர்டர் செய்யலாம்.
24 மணிநேரத்துக்குள் விமானம் மூலமாக டெலிவரி செய்யும் சொமாட்டோ.
சென்னையில் இருந்தபடி டெல்லியில் உள்ள புகழ்பெற்ற உணவுகளை கூட ஆர்டர் செய்யலாம்.
உணவுகளை பாதுகாக்க, மொபைல் குளிர்பதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சொமாட்டோ.
கொல்கத்தாவின் ரசகுல்லாக்கள், ஐதராபாத் பிரியாணி, பெங்களூர் மைசூர் பாக் என அனைத்தையும் ஆர்டர் செய்யலாம்.
விரைவில் பிற நகரங்களுக்கும் கொண்டுவரப்படும் என தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் அறிவிப்பு.